பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/404

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிற்கும் வினைச் சொற்களும் ஆயி ன்ை ஆயினுள் ஆயி ர்ை ஆயது ஆயின என ஐம்பால் உணர்த்தி நிற்கும் வி னச் சொற்களும் ஆயினேன், ஆயினுய், ஆயினுன் என மூவிடம் உணர்த்தி நிற்கு ம் வினைச் செ ம்களும் ஆயினன் ஆக்கினன் எனத் தன் வினைப் பிறவி இனச் சொற்களும் பிறக்கின்றன ஆக்கம் என்ற சொல்லடியாகப் பிறந்த இச்சொற்கள் அனைத்தும ஆக்க வினை அல்லது ஆக்கக் கிளவி என்று கூறப்படும் தகுதியுடையவை ஆயி னும், வழக்கி னுள் மிகுதி பாகப் பயி ன்று வரும் சில சொற் களேயே உரையாசிரியர்கள் மேற்கோள் களாக ச் சுட்டி புள்ளனர். இச் சொற்கள் அனைத் தும் மூன்று கால மும் உணர்த் தி நிற்கும் இயல்புடைய தெரிநி ல வினே முற்றுச் சொற்களே என்பதும் இவண் குறிக்கத்தக்கது . ஆக்கச் சொல் அல்லது ஆக்கக் கிாவி எனத் தொல் காப்பிய ரால் சுட் டப்படும் இச்சொற்கள் செய்யுளில் மூன்று காலமும் உணர்த் திப் பயின்று வரும் இயல்பின என்பதைப் பின் வரும் இலக்கியச் சான்றுகளாலும் குறிப்பாக அறியலாம். "வலிய வாகும் நின் தாள் தோய் தடக்கை (புறம்) பண்டைத் தன் சா பல வாயின தோள்’ எளிய வாகிய தடமென்ருேளே’ (குறுந்) நல்லவை எல்லாம் தீயவாம்’ (குறள்). ஆக்கக்குறிப்பு வினே தொல் காப்பியர் சுட்டும் ஆக்கக் கிளவி என்பதும் நன்னு: லார் சுட்டும் ஆக்க வினே க் குறிப்பு’ என்பதும் வேறு வேருனவை யாகும். ஆக்கச் சொல் பெற்றுமுடியும் குறுப்பு வினைமுற்றுச் சொல்லே ஆக்கவினைக் குறிப்பு என நன்னூலாரால் சுட்டப் படுகின்றது. இதனே ஆக்க வினே க் குறிப்பு' என்ற பெயரால் ஆள் வதுடன் மட்டுமின்றி விசையியலுள் ஆக்க வினைக் குறிப்பு ஆக்கம் இன்றியலா’ என நன்னூலார் நூற்பாவும் கூறியுள்ளார். *வினேக்குறிப்பிற்கு ஆவதொரு விதி உணர்த்துதல் நுதலிற்று” என்றும் வினேக் குறிப்பு ஆக் கவினைக் குறிப்பு என்றும் இயற்கை வினே க்குறிப்பு என்றும் இருவகைப் படும் என்றும் சங்கர நமச் சிவாயர் இந் நூற்பாப்பகுதியில் விளக்கம் வரைந்துள்ளார். சாத்தன் நல்லன்-என்னும் தொடரில் உள்ள நல்லன் என்னும்: 397.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/404&oldid=743551" இலிருந்து மீள்விக்கப்பட்டது