பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/452

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனல் அந் நூல் நம்முடைய உள்ளத்தினைக் கவர்வது மேற் கூறியவைகளோடு, அதனுடைய சந்தச் சிறப்பாகும். அதன் உயர்வினையும் வேறுபாட்டையும் காணலாம். கலிங்கத்து பரணி மொத்தம் 585 தமிழிசைகளைக் கொண்டது. இந்நூலில் ஆசிரியர் 4, 5, 6, 7, 8, 10, 12, 16 சீர்களேக் கொண்ட பல்வேறு அடிகளைப் பயன்படுத்தியுள்ளார். ஒவ்வொன்றிலும் எத்து&ன தாழிசைகள் என்ற விபரம் வருமாறு : 4 சீர்கள் 31-6--3-13 + 4 = 57 தாழிசை (வகை -15 5 சீர்கள் 1 = 1 (வகை -11) 6 சிர்கள் 44-18-4-61 -15-1-10-1-33--4-9-2-4-7-8 7+ 16 =234 (வகை.13) 7 சீர்கள் 50+ 1 -18-4-7 =76 (வகை.4) 8 சீர்கள் 4 -14-14-10 + 1 -26-42-4-20-4-1 = 177 (வகை-9) 10 சீர்கள் 33 =33 (வகை-1) 12 சீர்கள் 3 =3 (வகை-1) 16 சீர்கள் 4 = 4 (வகை 1) தாழிசை 585 இந்நூலில் உள்ள 585 தாழிசைகளில் அளவடிமுதலாக எட்டு வகையான அடிகளைக் காண்கிருேம் (1 சீர்கள் முதல் 16 சீர்கள் முடிய). இனி ஒவ்வொரு பிரிவு அடியிலும் எத்துணை வகைகள் உள என்பதனையும் ஒவ்வொரு வகையிலும் எத்துணேச் செய்யுள் கள் உள என்பதனையும் மேலே காணலாம். எடுத்துக் கூட்டாக 4 சீர்கள் கொண்ட அடிகளில் 5 வகைகளேயும் ஒவ்வொரு வகையிலும் எத்துணைச் செய்யுள்களுள என்பதனையும் மேலே காணலாம். (31-6--3-4-13 + 4=57) இக் கருத்தினைத் தெளிவாக்கு தற்காக 4 சீர்கள் கொண்ட ஒவ்வொரு வகை அடி யினையும் கீழே கொடுத்திருக்கிறது . சந்த வேறுபாட்டினைக் காணலாம். “ஒரு வயிற்றும் பிறவாது பிறந்தருளி யுலகொடுக்கும் திருவயிற்ற தொருகுழவி திருநாழம் பரவுதுமே (கடவுள் வாழ்த்து-3) 445

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/452&oldid=743604" இலிருந்து மீள்விக்கப்பட்டது