பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/459

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாயுந் தமருஞ் சலித்து விடாதே சந்தியில் வையாதே ஆயும் இளம்பிறை குடியமூர்த்தி அத்துவிதமூர்த்தி புத்தியளித்துத் தீயும் மறுமை யெதிர் நின்று தள்ளுந் சிற்சபை மந்திர சிதம்பர தேவா. கட்டிலேவிட்டுக் கிடத்து மென்ேைத காலேக் == கரங்களேக் கட்டு மென்னதே கொட்டி முழக்கிட்டுக் கூகூ வென் குதே கோரணி கொள்ள ாதே எட்டி யொருவர் புலம்பவராதே ஏழைப் பினத்தை யெடுமென்றிடாதே சிட்டர் தொழுந் திருக்கட்டளை மேவுஞ் சிதம்பரதேவா திரு நடராயா. கட்டையின் மேல் வைத்துச் சுட்டுவிடாதே கள்ளக் குழியிற் புதைத்துவிடாதே பட்டும் பணியுந் தரித்தய லோர் வந்து பாலள்ளிக் குத்தாதே கிட்டி யொருவர் சடங்கு செய்யாதே கேட்டவரெல்லாங் கிடைக்கத் தகுமென ச் சிட்டிப்பவன் பணிசிற்சபை மேவுஞ் சின்மயரூபா சிதம்பர நாதா. சிற்பர தற்பர மெய்ப் பொருளுங் கண்ட சித்தரெல்லாரும் நிறைந்து தெரிசிக்க த் தற்பதமாம் நாலாஞ் சத்தினி பாதமுஞ் சாயுச்சியமும் - பெறவே பொற்பூமாரி யிமையோர் சொரிந்திடப் பொன்னுரசலாடுந் திருவாதிரை நாளில் கற்பூரதீபம் போல் என்றன் உடலேக் கனகசபையில் கலந்து கொள்வாயே 452

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/459&oldid=743611" இலிருந்து மீள்விக்கப்பட்டது