பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/486

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈண்டு அறிவு ம்படுத்தல் என்பதுவே உள்ளப் புணர்ச்சியாகும். அதற்குத் துணை புரி வன கண்கள் எனவும் அறிகிருேம். நம்பியகப் பொருள் மிகவும் தெளிவாக 'உள்ாப் புண ச் சியும் மெய்யுறு புணர்ச்சியும் கள் ப் |ா ச்சியும் காதலர்க் குரிய” நம்பி அகப்பொருள். அகத்தினேவியல்-34 விரிவுபடு க் திக் கூ றும். | ய | ர கப் புணர்ச்சியின் இலக்கணம் கூறவந்த நாற்க வி ராச நம்பி 'தெய்வந் தான் னின் எய்தவும் கிழத்தியின் எய்தவும் படு உம் இயற்கைப் புணர்ச்சி’ அகத்திணை இயல்-32 என் ருர். த8லமகளாற் பெறப்படும் புணர்ச்சி உண்டெனவே, பாலுணர்ச்சியே இதற்கு அடிப்படை எனலாம். தொல் காப்பிய உரையாசிரியர்கள் இளம்பூரணரும் நச்சி ர்ைக் கினியரும் பால் என்பதற்கு ஊழ் என வே பொருள் கொள் கின்றனர். திருக்கோவையாருக்கு உரையெழுதிய பேராசிரியர் தலைவனும் தலேவியும் சந்தித்தல் ஊழில்ை என்று உறுதியாகக் கூறுவர்.

  • *

'ஏமுடையான் ............... அணங்காய் வந்த கப்பட்டதே இவைேடு இவளிடை உண்டாய அன்பிற்குக் காரணம் விதியல் லாமை ஈண்டுப் பெற்ரும். விதியாவது செய்யப்படும் வினே யி னது நியதியன்றே அதனுனே அன்பு தோன் றிப் புணர்ந்தாரெனின், அதுவும் செயற்கைப் புணர்ச்சியாய் முடியும்; அது மறுத்தற் பொருட்டன்றே தொல்லோர் இதனை இயற்கைப் புணர்ச்சி என்று குறியிட்டது. அல்லது உம் நல்வினை துய்த்தக் கால் முடிவெய் தும்; இவர்களது அன்பு துய்த்தாலும் முடிவெய்தாது ஒரு பெற்றித்தாயே நிற்குமென்பது. பிறப்பான டுப்பினும் பின்னும் துன்னத் தகும் பெற்றியரே" என்றவாறும் இவர்கள் அன் பிற்குக் காரணம் விதியன் றென்பது . பல பிறப்பினும் ஒத்த அன் பென்ருர் 479

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/486&oldid=743641" இலிருந்து மீள்விக்கப்பட்டது