பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/496

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தங்கள் : அடியவர் தங்களே க் கண்டால் (378-4) எயிலது அட்டது (202-7), தவமது ஆகுமே (287-8), குழை யது இலங்கிய (115-3), அமர்ந்து இணங்கி (38-7) என, பொது விதிகட்கு மாருக, புணர்ச்சியின்றி நிற்பனவும் பல. ஈந்து+உவக் கும் என்பது ஈத் துவக்கும் என் துை ஈந்துவக்கும் என்றே நிற்கின் {pó (11-42-9). போலி, மரூஉ.மொழி, விகாரம் இவைபற்றித் தொல்காப்பியத் தில் விரிந்த இலக்கணம் இல்லை. நன்னூலும் மகரஈற்று அஃறி ஆணப் பெயரில் னகரம் வருதலையும் அஐ என்பன சஞய முன் போலியாதலையுமே கூறுகின்றது. (நூ. 122, 123). ஆனல் (அ ைசத்து) அசைச்சு (325-11) (அனைத் து) அனேச்சு (325-11) (அத்தர்) அச் சர் (325-11) ஒட்டம் தந்து - ஒட்டந்து (238-6) (நத்தி) நச்சி (325-11) மைந்தர் மைஞ்சர் (329-6) (மைந்தன்) மஞ்சன் (38-4) (மொய்த்து) மொச்சு (332-10) (வைத்த) வச்ச (126-2) என்பன போன்ற பல்வகை வடிவங்களைச் சம்பந்தர் ஆண்டுள் 6TГП ГT. செய்யுள் விகாரங்களைப் பற்றிக் கூறும் நன் னுலார் வரும் செய்யுள் வேண் டுழி” என்றது அரசார் (12-4), ஈடம் (253-2), நாதான் (30.5) என்பன போன்றவற்றை மனதிற் கொண்டே போலும். சம்பந்தர் ஒரு புதுமைக் கவிஞர். சமய, சமுதாயச் சீர் திருத்தவாதியாக மட்டுமின்றி மொழித்துறையிலும் அவர் புகுத் திய புதுமைகள் பல. அண்டர் (அண் டத்தில் இருப்பர்), ஆறர் (ஆறை, கங்கையை உடையவர்) இரத்தில்ை = (இரந்தால்), இருவி=(இரப்பவன்), உண்பு= (உணவு), உதை செய்தான்= (உதைத் தான்), உறைவு செய்தான் = (உறைந்தான்), எழுவி= (பொருத்துதல்) என் னை வன்=(என்னுடையவன்), கனேவு= (வினவு), காண்பு (பார்வை), அசைவு செய்தான் =(அசைத் 489

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/496&oldid=743652" இலிருந்து மீள்விக்கப்பட்டது