பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/501

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மிக முக்கியமான செடிகளும் அங்குமிங்குமாக வளரக் காணலாம் . அவையாவன, 6r. - tq- (Nux-Vomica : Strychnos nux-vomica : Linn.) uith, G335i (m3 or 6' 35 m. li. Gool- (Clearing nut ; Strychnos potatorum Linn.) u juh. இரண்டும் ஒரே தாவரக் குடும்பத்தையும் இனத்தையும் சார்ந்தவை. நெருங்கிய உடன் பிறவி களெனவும் கூறலாம். ஆயினும் அவற்றுள் காணப்படும் முற்றிலும் எதிரான பண்பு வேறுபாடுகள் வியக் கத்தக்க வை. எட்டியின் விதை மட் டற்ற க சப்புத் தன்மை வாய்ந்தது. உயிரையே போக்க வல்ல கொடிய நச் சுமாகும். ஆனல் , தேற்றங் கொட்டையே வெ னில் க சப்பின் மையுடன் கூட உடலேத் தேற்றக் கூடிய ஆற்றல் பெற்ற மூவா மருந்து ! 494

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/501&oldid=743659" இலிருந்து மீள்விக்கப்பட்டது