பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யுடையதாகத் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்" . அத்தெய்வங் களது பெயர்கள் இவண் தரப்பட்டுள்ளன. தோடா சுமேரியா 1 . என் அன் அல்லது அனு (வழிபாட்டின் போது அன் சுமேரியரது முக்கிய தெய்வம் அல்லது نكيH تيEDل| என்று உச்சரிக்கின்றனர்) (அம் நாட்டின் தெய்வம்) 2. தேக்குறிச் இஸ்தர் - பெண் தெய்வம் "என் கனின் சகோதரி-பெண் தெய்வம். வழிபாட்டின் போது இஸ் தர்’ என்றும் கூறுவர். 3. இன் னி னி இன் னினி - மேலுலகப் பெண் ‘தேக்குறிச் தெய் வத்தின் தெய்வம் மற்ருெரு பெயர். 4. நின் துத் நின் துத் - பெண் தெய்வம் 'நோன் மந்து தோடர்கள் நின்துத்’ 5. மக் மக் - தலே ைமப் பெண் தெய்வம் 6. எல்லில் அல்லது என் லில் என் லில் அல்லது எல்லில் காலேவழிபாட்டின் போழ்து பூமாதேவி தோடர்களால் வழிபடும் தெய்வம் (பூமிதேவி) 7. நெலு நி கன் லில் --- === 4. Prince Peter of Greece, Possible Suncrian Survivals in Toda rituals pp. 8–20. Bullet in of the Madras Govt. Museum, Madras 1951.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/56&oldid=743673" இலிருந்து மீள்விக்கப்பட்டது