பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெணு - கன்னடம் பு ை-துளு புன்கு - தெலுங்கு " பேராசியார் எமனே அவர்கள் தோடர்கள் சித்திய இனத்தைச் சார்ந்தவர்கள் என்ற கருத்தை மறுக் கின் ருர்கள். எமனே அவர் கள் தான் தோடர்களிடையே நிலவிய புறமண தந்தை கால் ouuîu 1 6od upúlo &oi u 11h (exogamous patrilineal sib) os 63,7 @louq ¿ £ t ii கள். இத்தகைய அமைப்பு முறை மற்ற தென்னிந்திய பழங்குடி களிடத்தும் காணலாம். மேலும் தோடா பழங்குடிகளது பண்பாடு மற்ற தென்னிந்திய பழங்குடி களது பண்பாட்ை டயொட்டியிருப்ப தால் தோ டர்கள் மேலே நாட்டினின்று வந்தவர்கள் என்ற கொள்கையை ஏற்பதற்கில்லே என எமனே (Emeneau) திட்ட வட்டமாகக் கூறுகிருர் கள். ஆகுல், பீட்டரவர்கள் பல நூற்ருண்டு காலமாக மற்ற தென்னிந்தியப் பழங்குடி மக் களி டையே வாழ்வதால், பண்பாட் டில் ஒற்றுமையிருப்பது இயற்கை யே என வாதிடுகிரு ர்கள். சில தெய்வங்கட்கு சுமேரியப் பெயர்கள் இருப்பதால், ஒரு காலத்தில் மேசப டோமியாவினின்றும் வந்தவர்கள் என்ற கருத்தை ஏற்றுக் கொள்வதற்கில்லே. தோடர்கள் சுமேரிய இனத்தைச் சார்ந்தவர் கள் என்பது உண்மையாயின், அக்கட்டடக்கலையை இன்றும் பாதுகாக்கின்றனர் எனக் கூறலாம். ஆனல், இத்தகைய வடிவங் கள் தென்னிந்தியாவில் ஒரு காலத்தில் மிகப் பரவியிருந்தன என்பதைப் புத்தமத நினைவுச் சின்னங்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம். சுமேரிய கோயில்களும் தென்னிந்திய கோயில் களேப்போன்று அமைக் கப்பட்டுள்ளதும் இந்திய மதங்களில் சுமேரிய கூறுபாடு கலந்திருப்பதும் ஈண்டு குறிப்பிடத் தக்கதா கும். சுமேரியரது செல்வாக்கு நன்கு பரவியிருக்குமானல், தொல் தோடா பண்பாட்டில் அதன் கூறுபாடு சிறிதளவு கலந்திருக்கலாம் . . 9. Emeneau M. B. Dravidian Linguistics, Ethnology and folk tales, pp. 61-62. Annamalai University. 10. If the Sumerian influences were widespread, primitive Toda culture was likely to have been part of that wide stream not a bucketful that somehow got transported to the Nilgiris. o 53

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/61&oldid=743679" இலிருந்து மீள்விக்கப்பட்டது