பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோடர்கள் நீலகிரியிலேயே, பிறந்து வளர்ந்த பழங்குடி மக்களாவர். பல நூற்ருண்டு காலமாகத்) தனித்து வாழ்ந்த வாழ்க்கையின் பலகைப் பல சிறப்புத் தன்மைகளே அவர்களிடம் காண்கிருேம். உருவத்தோற்ற அமைப்பிலும் இவர்கள் தொல் in 5 ou 3, so trio Lóð Gjørðoo 353 (Prote-Mediterranean race) சார்ந்தவர்களாவர். தோடர்கள் வெளிநாட்டினர் எனக் கூறும் கருத்துகள் அனைத்தும் தென்னிந்தியப் பழங்குடி மக்கட்கும் பொருந்துமேயன்றி தோடர்கட்கு மட்டுமில்லே; மற்றும் பண் பாட்டிலும் தோடர்கள் தென்னிந்தியப் பிரிவைச் சார்ந்த ஒரு உட்பிரிவினரே. எனவே, தோடர்கள் நீலகிரியிலே பிறந்து வளர்ந்த பழங்குடி மக்கள் என உறுதியாகக் கூறலாம். இந்த ஆய்வு இருண்ட தோடரது பூர்வீக வரலாற்றிற்குச் சிறிய விளக்காகும். இவ்விளக்கினைக் கொண்டு மேலும் ஒளிபெற முயல வேண்டும். 54

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/62&oldid=743680" இலிருந்து மீள்விக்கப்பட்டது