பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த8லவியின் வேறுபாட்டிற்கு உண்மைக் காரணத்தை நன்கு அறிந்தவள் தோழி. கட்டுவிச் சி வேறுபாடு முருகல்ை நிகழ்ந் தது என்று கூ பி விட்டாள். தாயர் வெறியாட்டிற்கு உடன் படுவர் TC தொ . பெ 3 ) தலே வி வெறியாட்டிற்கு மிகவும் அஞ் கின் ாள் ( . த . . . . 10:) ). அது நிகழின் அவர் அச் சத் தால் கலவி இறந்து படுவாள் என்பதைத் தோழி நன்கறிந்த வகள் . от огн (; от அறத் தோடு நிற்கின் ருள். அவன் குறி ஞ்சி நிலத்த"லவன் அல்லவா ? முருகனே அழைத் துப் பாடும் அகவன் மகள் முருகன் உறை குறிஞ சி நிலக் தையல்லவா பாடினுள்? அது த.வன் உறையும் மலே நிலமே. அவர் குன்றத்தைப் பாடில்ை, அவள் நோய் நீங்கும் ைபதைக் குறிப்பாக உன ர்த்தும் வகை யில், அகவன் மகளி ைஇயல்பை யெல்லாம் எடுத்துக் காட்டி த் தோழி அகவன் மகளேயே அழைத்து, அறத் தொடு நிற்கும் பேராற்றல் குறுந்தொகைப் பாட லில் சிறக்க அை மகின்றது (குறுந் 23). அவர் நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டு என்றதும் எவர் குன்றம்? என்ற வின எழும். அவ்விவிைன் விடையே லமகளின் வேறுபாடு குறிஞ்சி நிலத் தலைவன் ஒருவல்ை ஆழ்ந்தது என்பதைத் தாயர் தெளிவுற அறிந்து கொள்ள உதவுகின்றது. இச் குறுந்தொகை ச் செய்யுள் கட்டுக் காண நின்ற விடத்து, தோழி அறத் தொடு நின்றதற்கு இலக்கியமாக அமைகின்றது. இடைக்காலம் சங்ககாலத்திற்குப் பின்னரும் கட்டுக் காணும் வழக்கம் தமிழ் மக்களிடையே காணப்பட்டமைக்கு இலக் கியச் சான்றுகள் உள்ளன. இடைக் காலத்திலும் தலைவியின் வேறுபாட்டின் காரணம் அறியவே கட்டுக் கண்டனர். இடைக்கால இலக்கியத் தில் கட்டுப் பார்ப்பவள் கட்டறி மகடூஉ, கட்டுவித்தி, கட்டுவிச்சி என்றெல்லாம் பெயர் பெற்றுள்ளாள். பெருங்கதை என்னும் நூலில் கட்டுப்பார்த்த மகள் கட்டறி மகடு உ எனப் பெயர்பெற்ற செய்தியும் அவள் கட்டுக் கண்ட வகைபற்றிய செய்தியும் உள்ளன (37: 235-238). சேரிவாழ் மூதாட்டியிடம், முறத்தில் நெல்லேப் பரப்பி, அவள் தெய்வங்களே 67

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/75&oldid=743694" இலிருந்து மீள்விக்கப்பட்டது