பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காடுவாழ்த்து என்னும் பத்துத் துறைகளும் சேர்ந்து ஒரு தொகுதியாகவும் அமைத் துத் தொல் காப்பியர் குத்திரம் செய்துள்ளார். வஞ்சியும் காஞ்சியும் தம்முள் மாறே என்று இலக்கணம் வகுக்கும் பன்னிருபடலம் நமக்குக் கிடைக்க வில்லை. உரை யாசிரியர்கள் மேற்கோளாகக் காட்டிய சில சூத்திரங்களே கிடைக்கின்றன . ஆயினும் பன்னிருபடலத்தை ஒட்டித் தோன்றிய புறப்பொருள் வெண்பாமாலேயில் நான்காவது நூற் பாவில் காஞ்சித்தினேயும் அதைச் சார்ந்த துறைகள் 21-ம் பேசப்பட்டன. காஞ்சியெதிர்வு, தழிஞ்சி, படைவழக்கு, பெருங் காஞ்சி, வாள் செலவு, குடைச் செலவு, வஞ்சின க்காஞ்சி, பூத கோள நிலே, தலேக் காஞ்சி தலைமாராயம் தலே யொடு முடிதல், மறக் காஞ்சி, பேய் நிலே, பேய்க் காஞ்சி; தொட்ட காஞ்சி, தொடாக் காஞ்சி, மன்னக் காஞ்சி, கட்டிக் காஞ்சி, ஆஞ்சிக் காஞ்சி, மகட் பாற்காஞ்சி, முனே கடி முன்னிருப்பு என 21 துறைகளைப் புறப் பொருள் வெண்பாமாலே நூற்பா நன்கு உணர்த்துகின்றது. ற்பா 11-ல் சிறப்பிற் பொதுவியற்பால் என்ற தலைப்பில் முது பாலே முதலாகக் கையறு நிலே ஈரு கச் சொல்லப்பட்ட பதி ைெரு துறைகளும், நூற்பா 12-ல் முதுமொழிக் காஞ்சி, பெருங் காஞ்சி பொருள் மொழிக் காஞ்சி, புலவர் ஏத்தும் புத்தேழ்நாடு, முது காஞ்சி காடுவாழ்த்து என் னும் ஆறு துறைகளும், பேசப் பட்டுள்ளன. நூற்பா 11, 12 ஆகியவற்றில் வரும் துறைகள் தொல் காப்பியத் தில் காஞ்சித் தினேயிலேயே பேசப்பட்டுள்ளன. தொல்காப்பியம் காட்டுவதை விட 18 துறைகளே மிகுதியாகக் காட்டுகிறது புறப்பொருள் வெண்பாமா லே . இலக்கண நூல்களில் சொல்லப்பட்ட காஞ்சித் தினேக் கருத்துக்கள் புறநானூற்றில் எந்த அளவு ஒத்துள்ளன என்பதை ஆராய்வோம். 31 பாடல்கள் காஞ்சித் திணைப்பாடல்களாகப் துணுாற்றில் காணப்படுகின்றன. இப்பாடல்களில் * ாஞ்சித் ייIb, מן ו-t தினே யை எவ்வாறு விளக்கியுள்ளார்கள் என்பதைக் காண்போம். 7 O

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/78&oldid=743697" இலிருந்து மீள்விக்கப்பட்டது