பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகட்பாற் காஞ்சி 'நிகர்த்த மேல் வந்த வேந்தைெடு முதுகுடி மகட்பாடு அஞ்சிய மகட்பாலும்’ என்று கொல்காப்பியர் குறித்த துறைக்கு இளம்பூரணர் ஒத்து மாறுபட்டுத் தன் மேல் வந்த வேந்தைேடு தன் தொல் குலத்து மகட்கொடை அஞ்சிய மகட்பாற் காஞ்சியும்’ என்று விளக்கம் தருகிரு.ர்." 'ஏந்திழையாள் தரு கென் னும் வேந்தைேடு வேறு நின்றன்று” என்று மகட்பாற்காஞ்சி என்னும் துறைக்கு ஐயனுரிதர்ை விளக்கம் கூறுகிருர். இவர் கருத்துப்படி வஞ்சி வேந்தன் மகட் கேட்புழிக் காஞ்சி வேந்தன் மாறுபட்டு நிற்பது மகட்பாற் காஞ்சி 1 ன் னும் துறையாம். பண்டைக் காலத்தில் நாட்டில் போர் நிகழுங்கால் அதனல் விளேயும் தீங்கினேயும் கேட்டினையும் நன்கு உணர்ந்த நிலையில் சங்கப்புலவர்கள் எப்பாடு பட்டேனும் அப்போரை நிறுத்து கற்கு முயற்சி செய்து போர் நிகழா வண்ணம் வெளிப்படையாக வே னும் குறிப்பாகவே னும் போர்க்குரிய தலே மக்கட்கு அறிவுறுத் துவர். போர் நிகழ்தற்குரிய அடிப்டை காரண ங் களுள், ம ட்கொ கடை வேண்டி மன் னனு க்கு மகண் மறுத்தலும்’ ஒன்ரும். அதனேயே ஒரு காரணமாகக் கொண்டு போருண்டா தல் கண்டு வருந் திப் பலவகையாகப் பாடியுள்ளனர். பெண் கேட்ட அரசன் வெஞ்சினமுடைய வகை இருக்கப் பெண் கொடுத்தற்குரிய தந்தை வெஞ்சினம் முதலிய பண்புகளே நோக்கிப் பெண் கொடுக்க மறுத்து விடுகிருன். பெண் கேட்டு வந்த அரசன் மிக்க சினங்கொண்டு போர்ப்பறை முழக்குகின் ருன் . அப்பெண்ணேப் பெற்ற தாயாவது தன் கணவனுக்குச் சொல்லி மகளேக் கொடுத்துப் போரைத் தடுக்கலாம். அவளும் தன் கணவன் எண்ணியதையே ஏற்றுக்கொண்டு போருக்கு ஆக்கம் தருகின் ருள். இச் செய்தியைப்பாடும் பரணர் புறம் 336-ல் 71

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/79&oldid=743698" இலிருந்து மீள்விக்கப்பட்டது