பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'பொதுமையின் றி யாண்டிசிகுேர்க்கும் மா கண்டவன் றே யாண்டுகள் துனேயே வைத்த தன் றே வெறுக் கை’ என்று கூ யகின் ருர். இப்பாடலே மறக் காஞ்சி என்னும் துறைக்கும் பொருந்தும் என்று தொகுத்தவர் காட்டுகிறர். அம்துவன கீரன் என்பவர் தமது பாடலில் நாட்டைச் சிறப் புற ஆண் ட பெருமன் னர்களும் கொடிய தன்மையை உடைய சுடுகாட் டையே அடைந்தனர், நினக் கும் காடு முன் னும் நாள் வருதல் அத்தன் ைமத்தோம் என்று யாக் கையின் நிலையற்ற தன்மையை கூறுகிரு.ர். தோதமர்ை என்ற புலவர் தருமபுத் திர&னப் பாடும் புறப் பாடலில் உலகம் முழுதும் தமது ஒரு மொழியே வைத்து உல காண்ட பெருமையை உடைய வேந்தரும் தம் புகழ் சென்று மாய்ந்தனரே என்று சுட்டிக் காட்டி, நின் றென்று ரைப்பக்கேண் மதி என்று வேண்டிக் கொண்டு அவன் ஒழுக வேண்டிய சில வழிமுறைகளேக் கூறியுள்ளார். தொடாக்காஞ்சி இதற்குத் தொல்காப்பியர் இலக்கணம் வகுத்துள்ளார். "இளநகை மனே வி பேய் புண்ணேன் துன் னுதல் கடிந்த தொடாக் காஞ்சி’ தொடக் காஞ்சி என்பதற்கு “அட லஞ்சா நெடுந் த ைக புண் தொடலஞ் சி துடித்து நிங்கின்று’’ என்று புறப்பொருள் வெண்பாமாலேயார் இலக் கனம் கூறுகிருர் . புறநானுாற்றில் வரும் அரிசில்கிழார் பாட்லே (30) தொல் காப்பிய உரையாசிரியர்கள், இளம்பூரணர், நச் சிஞர்க்கினியர் இருவரும் தொ டாக் காஞ்சி என்னும் துறைக்கு மேற்கோள் காட்டுகிறர்கள். இப்பாட்டில் த லேவி ஒருத்தி தன் தோழியை அ ைமுத்து வேந்து று விழுமம் தாங்கிப் புண்பட்டு வருந்துகின்ற 75

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/83&oldid=743703" இலிருந்து மீள்விக்கப்பட்டது