பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யெச் சம்', என்பர். இவர் கொள்கைப்படி ஏகாரப் பிரிநிலைக்கு - ச் சச் சொல் தொடரில் வெளிப்படையாகவே இருப்பதாகும். சோறு வரையர் இளம் பூரணர் ஆகிய இருவர் கொள் கைப்படி யுil கா I பிரி நில ச் சம் என் ருகும். ஏகார இடைச் சொல் ஆறு பொருளி வரும், 1_l l விகறவே பிரி நிலே காண்ணே அl யிi சா ை தே கா ரம்மே. (தொல். சொல் 257) அடன் மாறு கொள் ச் சப்பொருளிலும் வரும். ஆறு பொருள்களின் பிரிநிகல் ஒன்றை மட்டும் கொண்டு பிரிநிலை விய ச் சl ன் றல் மற்றையவற்றின் பெயரில் எச் சங்கள் சொல்லப் பட_ா மை ல ள் 'தானே கொண் டான்' என்ற விடத்துத் தான் கொண்டா (; ) பிறர் கொண்டாரோ என்ற ஐயம் தோன்றிய போது அவ்வையத்தைப் போக்க வருவது ஏகாரம் (தோற்றம்) ஆதலின் அதனை த்தேற்ற எச்சம் என்று சொல்லலாமே. ஈற்றசை இறுதியில் வருவதாதலின் அதை விடலாம். எதிர்மறை எச்சம் .ான் பதில் மாறு கொள் எச் சப்பொருள் அடங்கும். தேற்றம் விஞ. எண் ஆகியவைபற்றி எச்சங்கள் கூறியிருக்கலாம். (பிரிநிலேப் பொருளில் வரும் இடைச் சொற்கள் ஏகாரமும் ' காரமும்’ ஆம்}. வினேயெச்சம் பெயரெச்சம் : ஒரு வினைச் சொல் பால் காட்டும் விகுதி முதலியவற்றுடன் கூடி நிறைந்து நில்லாது குறைவாயப் பிறிதொன் ருல்-எச்சத் தரில்-முடிக்கப்படுமாறு அமையுமாகுல் அது எச்சம் எனப்படும். அவ்வாறு முடிக்கப்படும் போது வினையால் முடிக்கப்படுவதாயின் பெயர் எச்சம் என்றும் பாகுபாடு பெறும். உண்டு வந் தான் வினையெச் சம். உண்ட சாத்தன் பெயரெச் சம், இவ்வெடுத்துக் காட்டுகளுள் முடிக்கும் சொற்களும் முடிக்கப் படும் சொற்களும் சேர்ந்தே தொடர்களான மை காணலாம். 79

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/87&oldid=743707" இலிருந்து மீள்விக்கப்பட்டது