தன்னு:மை முழவம் வீ8ண
குழலொடு குயிலத் தண் பூங் கண்ணுெடு புருவம் கைகால்
கலேயல்குல் நுசுப்புக் காமர் பன்னுதல் கொண்ட ஆடல்
தொட்டிமை உருவ:ம் நோக்கி வெண்ணெய்தி யுற்ற வண்ண.
ஆடவர் மெலிகின் ருரே.” (செ. 1235) “பட்டவா ணுதலி னுய்க்குப் பாடுவல் காமன் தந்த தொட்டிமை யுடைய வீணே ச்
செவிச்சுவை யமிழ்த மென்ருர்.” (செ. 2047) 'வட்டிகைப் பாவை நோக்கி -
மகிழ்ந்திருந் தினிரோ என் குத் தொட்டிமை உருவம் தோன்றச்
சுவரையே பொருந்தி நின் ருய்.” (செ. 2085)
பெருங்கதையிலும் தொட்டிமை கலந்த” (1-50-8) என்ற விடத்து இச்சொல் பயின்றுள்ளது.
சீவக சிந்தாமணிக்கு உரை வகுத்த நச்சிஞர்க்கினியர் தொட்டிமை” என்ற சொல்லுக்கு ஒற்றுமை’ என்று பொருள் எழுதியுள்ளார்.
சூடாமணி நிகண்டிலும் 'ஒற்றுமை தொட்டிமை குறிப்போ டொற்றுமை’ என்று காணப்படுகிறது.
படைப்புச் சொல்
"தோட்டிமை” என்பதைத் தொட்டிமை" என்றுகொள்ள
வேண்டியதில்லை என்று தோன்றுகிறது. தோட்டிமை என்ற
சொல் திருநாவுக்கரசு சுவாமிகளின் அரிய படைப்பு.
மூவர் தேவாரத்தில் இங்ங்னம் புதிய படைப்புச் சொற் களைக் காணலாம். வேதியன் மாதிமையால் விரும்பும்