பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13]

வரைகளுடன் வெளியிட்டார். Journal of the Oriental Research Vol. VII ® Dr. T. N, @J rio&& $£J 65r இச் சாஸனத்தைப் பற்றி ஆய்வுரை எழுதி வெளியிட்டுள்ளார். புதுக்கோட்டைச் சாஸனங்கள் என்ற வெளி யீட்டில் சாஸனம் மட்டும் தேவநகரி எழுத்தில் அச்சிடப் பெற்று உள்ளது. விபுலானந்த அடிகளும் தம் யாழ்நூலில் இச் சாஸனம் பற்றி விரிவாக எழுதியிருக்கிறர். = ==

இச்சாஸளம் 13x14 அடி பரப்புள்ள இடத்தைக் கொண் டுள்ளது ; முப்பத்தெட்டு வரிகளையுடையது ; :சித்தம் நம சிவாய' என்று தொடங்குவது;

1. மத்தியம க்ராமே சதுஷ்ப்ரஹார ஸ்வராகமா: 2. ஷட்ஜ க்ராமே --- 7 * לי 3. ஷாடவே * 3 לי 4. சாதாரிதே ! » לל 5. பஞ்சமே 3 * * 5. 6. கைசிகமத்யமே * * 3 * 7. கேசிகே 2? * *

என்று ஏழுதலைப்புக்களில் இசை பற்றிய செய்திகளைக் கூறு கிறது; இறுதியில் 'ருத்ராசார்ய சிஷ்யேண பரம மாஹேச் வரேண ராஜ்ஞ சிஷ்ய ஹிதார்த்தம் க்ருதா:ஸ்வராகமா:”என்று உள்ளது. அதாவது "ருத்ராசார்யருடைய சீடரும் பரமமாஹேச் வரரும் ஆன அரச மாணவர் பொருட்டு ஸ்வராகமங்கள் இயற்றப் பெற்றன” என்பது பொருள். இதற்குப்பிறகு தமிழ் எழுத்துக்களில், எட்டிற்கும் ஏழிற்கும் இவை உரிய’’ என் றுள்ளது.” மகேந்திரன் கண்டறிந்தவை எட்டு நரம்புகளைக் கொண்ட வீணைக்கும் உரியன” என்பது பொருள்.

ஏழு நரம்புகளையுடைய வீணையே யாண்டும் காணப் படுவது; எட்டு நரம்புகளையுடைய வீணேயை மகேந்திரன் கண்டுபிடித்தவன் ஆதல் கூடும் என்பர் ஆய்வாளர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுப்_பேழை.pdf/138&oldid=676673" இலிருந்து மீள்விக்கப்பட்டது