133
பாரதீய நாட்ய சாத்திரத்தில் இசை நாடகம் இரண்டி லுக்கும் உரிய இரண்டு கிராமம் ஐந்து ஜாதிகள் ஆகியவற் றைக் கூறுதலிளுலும்,
அ இ உ எ என்பன சுருதி பேதங்கள் ஆகையிலுைம்,
ராகம் ஜாதியினின்று தோன்றும் - ஜாதிகள் கிராமங்களி னின்றும் தோன்றும் - கிராமங்கள் ஸ்வரங்களினின்றும் தோன் றும் - ஸ்வரங்கள் சுருதியினின்றும் தோன்றும் - ஆகையால் குடுமியாமலே ஸ்வரங்கள் பலவித இராகங்களை உண்டாக்கும் நெறியில் அமைக்கப் பெற்றுள்ளன என்று அறியப்படுதலா னும்,
குடுமியாமலேக் கல்வெட்டில் இராகங்களைக் கூறவில்லை என்றும்,
தென்னிந்திய இசைக்கலையின் சிறந்த அமிசங்களாகிய கிராமம் ஜாதி ஆகியவற்றைக் குறிப்பன ஆகும் என்றும் -
Dr. C. மீனுட்சி அவர்கள் பல்லவர்கால ஆட்சியும்
வாழ்க்கையும்’ என்ற நூலில் கூறுவர்.
ஆளுல் விபுலாநந்த அடிகளார் தம் யாழ்நூலில் ஒழி பியலில்,
கல்வெட்டானது ஏழு தொகுதிகளாக அமைந்த 38 ஆளத்திகளை உடையது என்றும்,
ஏழுதொகுதிகளும் ஏழு இராகங்களைக் குறிப்பன என்றும்,
இவ்வேழும் சுத்தம் என்னும் வகையைச் சார்ந்தன என்றும்,
மத்யம கிராமம் ஷட்ஜக்கிராமம் என்னும் சொற்கள் அவ்
வக்கிராமங்களைக் குறிப்பது மாத்திரம் அன்றி, அப்பெயர் பெற்ற இராகங்களே க் குறிப்பன என்றும்,