இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
# 25 பைசே என்று இந்நாளில் எழுதலாம்.
- படியெடுத்த காலத்தில் காடடர்ந்த பகுதி, இந் நாளில் தூய்மையாக உள்ளது,
- South Indian Temple Inscriptions published by the Government Oriental Manuscripts, Library Madras
- வாறணுசி-வாரணுசி-காசி
- யொறத்தி.ஓரத்தி
- கொணத்தில்-கிணற்றில்
- சொழன்.சோழன்
- பெறியோர்கள்.பெரியோர்கள்
- முதல் இராசேந்திர சோழன்