இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
யாதானு நாடாமால்
ஊராமால் என்னுெருவன்
சாந்துணையும் கல்லாத வாறு.
இதற்கண் உள்ள கட்டுரைகள் 18. இவை யான் அவ்வப்பொழுது பல திங்கள் இதழ்களில் வெளியிட்டவை. யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். இது கற்போருக்குப் பெரு விருந்தளிக்கும் என்பது ஒருதலை.
இதனை அச்சிடப் பொருள் உதவியுடன் ஊக்கமும் அளித்த திரு ம. வே. ஜெயராமன் அவர்கட்கு மேலும் மேலும் பன்னலங்கள் பெருகுக என்று செந்திலாண்டவன் திருவருளை வாழ்த்துகிறேன்.
மார்கழித்
இங்ஙனம்,
திருவாதிரை,
கா. ம. வேங்கடராமையா,
2–1–1980
திருப்பனந்தாள்.