னுார், ரகரத்தை இறுதியில் உள்ளதும் வித்யா விளாங்கா ஆதியாக உடையதுமான பெயருடைய ஊர்” என்று குறிக்க ப்பட்டுள்ளது. இவ்விளக்கத்தால் விளாங்காட்டங்கடுவனுள் ரை அறிந்து கொள்ள முடியாது; எனினும் தமிழ்ப்பகுதியினி ன்று இப்பெயர் நன்கு அறியப்படுவதாயிற்று. வித்யா என்ற அடை, வித்யாஸ்தானத்துக்கு இவ்வூரைத் தருதலால், தரப்பெற்றது என்று கொள்ளலாம்! வாகூர், அருவா நாட்டுக் கீழ்வழி வாகூர் நாட்டின் கண்ணது.
எல்லே
விளாங்காட்டங்கடுவனுர்க்கும் சேட்டுப்பாக்கத்துக்கும் எல்லை:
கிழக்கு - காடும் நென்மலிப் பாக்கமும்.
தெற்கு - நென்மலிப்பாக்கமும், நெல்வாய்ப்பாக்
கமும், உறத்துாரும்.
மேற்கு - மாம்பாக்கமும், விளாங்காட்டாங் கடுவ
னுார்ப் பிரமதேசம் 60 செரு.
வடக்கு - வாகூர்.
==
இறைபு:னச் சேரிக்கு எல்லை:
கிழக்கு - நத்தம் உள்ளிட்ட காடு
தெற்கு - நெருஞ்சிக் குறும்பு
மேற்கு - வாகூர்
வடக்கு - கிறிமான்பட்டி