2. அதிகாரிச்சி சோமயன் அமித்திரவல்லி 17
3. நீகார்யம் செய்கின்ற நந்தனுாருடையான் செல்வன்
Lou?&nd.
4. ஸ்தானமுடைய கேத்திர சிவபண்டிதர்க் காகத் திருவாராதனை செய்யும் ஆத்திரையன் நம்பிகாட நம்பி 18 --
5. மானமுதலி பாரதாயன் செல்வன் அரங்களுன ராஜ
மார்த்தாண்ட பிரம்மமாரா யன்.
6. வண் ணக்கு சாத்தன் நின்ருனு:ன வீரசோழ
அனுக்க மயிலாட்டி.
7. பதியிலாள் நக்கன் அரங்கமான ஜயங்கொண்ட
சோழத் தலைக்கோலி.
8. நக்கன் பூமியான பரமாக்க விடங்கத்தலைக்கோலி. 9. நக்கன் சோழவிச்சாதிரியான ஒலோகமாதேவி த்
தலைக்கோலி.
10. நக்கன் பவழக்குன்ருன மதுராந்தக த்தலைக்கோலி.
11. கரணத்தான் கேசுவன் மதுராந்தகன்.
12. பொற்பண்டாரி மணி மத்தி மாதவக் கிரம வித்தன்.
இதில் 7-10 வரையிலும் குறிக்கப்பெற்ற பதியிலார் சோழ அரசர்களால் தலைக்கோல் பட்டம் பெற்ற வர். தலைக்கோ ல் பட்டம் என்பது ஆடல் பாடல் களிற் சிறந்த ட தியிலார்க்கு அரசரால் கொடுக்கப் படுவது.
ഇബ**ഇ*-- -- SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS ----- =============
17. இக் கட்டுரை அடிக் குறிப்பு 10 காண்க
18. திருவிசைப்பா ஆசிரியர்களுள் ஒருவராகிய பூந் துருத்திநம்பி காடநம்பி இவராயிருக்கலாம் என்பர் ஆராய்ச்சியாளர்.