பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போதுஜன அபிப்பிராயம் பொதுஜன வாக்கைப் பெறுவதற்கு ஏற்ற வசதியையும்: அரசின் முக்கியமான பிரச்னைகளைப்பற்றிப் பொது மக்க ளின் அபிப்பிராயத்தைச் சரிவரத் தெரிந்து கொள்வதற் கேற்ற வழிகளையும் ஏற்படுத்த வேண்டியது மிகவும் அவசியம். - . - . . ஆனால், பொதுமக்களின் மனப்பான்மையைச் சரியாய்க் கண்டுபிடித்து அவர்களின் விருப்பத்தை அறிவது எளிதான х காரியம் அன்று. பொதுஜன அபிப்பிராய ಕ್ಶಣ್ಣ மென்பது, இன்னது தானென்று உறுதி அறிந்துகொள் யாக நிர்த்தாரணம் செய்யமுடியாக ஒர் வதன் அருமை கு2ை சக்தி. பெரும்பாலோரின் அபிப் பிராயமே பொதுமக்களின் வாக்கு என்று கொள்வதும் தவருகும். ஏனெனில் பொதுவிஷயங்களைப் பற்றித் தாமாகவே ஆய்ந்து ஓய்ந்து பரிசீலனை செய்து பார்க்கவேண்டிய அவகாசமும் போதிய அறிவும் சிரத்தை யும் பிரஜைகளிற் பெரும்பாலோருக்கு இருப்பதில்லை. பெரும்பாலும் அவர்கள் சில தலைவர்களின் அறிவுரைகளை யும் அபிப்பிராயங்களையுமே ஏற்றுக் கொள்ளுகின்றனர். எனவே, பொதுஜன அபிப்பிராயத்தின் நேர்மை முழுதும் அத்தலைவர்களின் அறிவையும் நடுநிலைமையையும் பொறுத் திருக்கிறது. இந்நாளில் பல சங்கங்கள் தோன்றித் தங்கள் தங்கள் தனிப்பட்ட கொள்கைகளுக்கும் காரியத் திட்டங் களுக்கும் ஆதரவு பெறவேண்டிப் பொதுமக்களிடையே பெருங் கிளர்ச்சியும் தீவிரமான பிரசாரமும் செய்து வருகின் றன. யுத்தம் போன்ற நெருக்கடிக் காலங்களில் புறத்தி லிருந்து வரும் தவருன அறிக்கைகளே மறுக்கவும், சேனேயின் ஊக்கத்தை வளர்க்கவும், சண்டையில் சேராத நாடுகளின் ஆதரவைப் பெறவும், உள்நாட்டுப் பொதுமக்களின் அபிப் பிராயங்கள் ஒன்றுபடுத்திக் காட்டவும் அரசாங்கமே விரிவான முறையில் பிரசார வேலையை முனைந்து கடத்தி உண்மையான் பொதுஜன அபிப்பிராயத்தைத் தெரிந்து கொள்ளச் சரியான முறை யாதொன்றும் இதுவரையில் 109