பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரம்ப அரசியல் நூல் கள் தொகை மொத்த ஜனத்தொகையில் பாதிதான் இருக் கும். சொத்து, கல்வி, ஆண், பெண் என்ற நிபந்தனைகளும் ஏற்பட்டு விட்டால் ஜனத் தொகையில் ஐந்தில் ஒருபாகமே . வாக்காளர்களாகத் தேறலாம். ஜனநாயகம் என்ற பெயர் வைத்துக்கொண்டும் ஜனங்களின் சார்பாக வேலை செய்வதா கச் சொல்லிக்கொண்டும் சிலரே நேர்முகமாகவோ மறைவி லிருந்தோ அதிகாரம் முழுவதையும் தங்களுடைய கையில் அடக்கிக கொண்டு விடுவார்கள். ஆகையால் வறுமையும் கல்வியின்மையும் தாண்டவமாடும் நமது இந்திய தேசத்தில் வயது வந்த ஆண் பெண் எல்லோருக்கும் வாக்குரிமை கிடைக்க வேண்டுமென்று வ ற்புறுத்துவது அவசியமாகும். இதல்ைதான் பிரஜைகள் எல்லோருக்கும் அரசியலில் சமமான உரிமைகள் ஏற்படும். இதன் மூலங்தான் சிறு பான்மையோர் பிரச்னைக்கு ஒரு பரிகாரம் உண்டாகலாம். வாக்குரிமை பெறுவதல்ை அனுபவத்தில் உண்டாகும் கன்மை இன்னும் அளவற்றதாகும். - பிரதிநிதித்துவம் ... அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும் பிரான் ஸ் முதலிய தேசங் களிலும் அபேட்சகர்களுக்கு வாக்காளர்களைக் காட்டி லும் அதிக வயதளவு (இருபத்தைந்து முதல் முப்பது வயது ,_ வரை) ஏற்பட்டிருக்கிறது. பிரிட்டனிலோ ಫ್ಲಿ gliharaFFIಫ5. "ே அபேட்சகர்கள் சொத்துள்ளள்கள