பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசின் வளர்ச்சி வரலாறு இருந்து ஆண்டவன் குடும்பத்தைச் சார்ந்த பிரதான உறவினனே. அந்த வம்சங்களெல்லாம் சேர்ந்து ஒரு குழு உண்டாயிற்று. இத்தகைய குழுவிலுள்ளார் யாவரும் ஒரே மூல புருஷனிடமிருந்து வந்ததாகச் சொல்வதுண்டு. இத் தகைய குழுவினர் பலர் சோந்து ஓர் அரசு உண்டாயிற்று. அதில் உறவின் முறை என்ற பற்று முன்புபோல அவ்வளவு வலிமையுள்ளதாக இராவிட்டாலும் ஓரளவு இருந்துதான் வங்தது. அரசியலதிகாரம் குடும்பத்திலே தொடங்கவில்லை; குழுவிலிருந்துதான் ஆரம்பமாயிற்றென்று சில ஆசிரியர் கூறுவர். - | அத்தியாயம் 2 அரசின் வளர்ச்சி வரலாறு அரசின் உற்பத்தியைப் பற்றி ஊகிக்கப்படும் கொள்கை களேயும் ஆரம்ப காலத்து அரசை அமைப்பதற்கு உதவி யாக இருந்த விஷயங்களேயும்பற்றி இதுகாறும் ஆராய்க் தோம். சரித்திரத்திற்குட்பட்ட காலங்களில் அரசு வளர்ச்சி யடைந்த நெறியில் உள்ள பல நிலைகளைப்பற்றிச் சுருக்கமாகச் சொல்வோம். - குழு அமைப்பே முதலில் ஏற்பட்ட அரசின் வகை யாகும். குழு அமைப்பை அரசாக வைத்தும் பிரஸ்தாபிப் பது சரியா என்பதே அபிப்பிராய பேதத்துக்கு இடமான • , செய்தியாம். அரசுக்கு நாடு அல்லது பிர அச ' தேசம் அவசியமாகுல் பழங் காலத்துக் குழு அரசு ஆகாது. மக்கள் நாடோடி வாழ்க்கையை விட்டு கிலேயான வேளாண் வாழ்க்கையை மேற்கொண்ட காலத் தில்தான் கிலேயான ஸ்தாபனங்கள் வளர்ச்சியுறத் தொடங் கின. ஜனங்களின் எஜமானர்களாக இருந்த தலைவர்கள் அவர்களுடைய நாட்டை ஆட்சி புரிவோராகக் கருதப் பெறலாயினர். பூர்விக மக்கட் சமூகங்களிற் சில இந்தக்