பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரம்ப அரசியல் நூல் டாக்குவது எப்போதும் தேசத்தின் கேட்டுக்கே காரண மாகும். அரசியற் காரணத்தை மாத்திரம் உத்தேசித்து இயற்கையல்லாத பிரிவுகளே உண்டாக்குவதனால் ஒரு தேச மென்ற ஒருமைப்பாடு குலைந்து போகும். இவ்விஷயங்களைச் சரித்திரம் படிப்பவர்கள் உணர்ந்திருப்பார்கள். அயர்லாந்தி லிருந்து அல்ஸ்டரைப் பிரித்ததல்ை உண்டான துன்பங்கள் பல. ஐரோப்பியு. வல்லரசுகள் போலங்தைப் பங்கு போட்ட தால் ஒரு நின்மையையுங் காண்வில்லை; கஷ்டங்களே உண் உண்மையான தேசீய உணர்ச்சிக்கு அழகு, தேசத்தி லுள்ள பல திறப்பட்ட ஜனத் தொகுதிகளையும் இன்றுபடும் படி தூண்டுவதுதான். தேசீய உணர்ச்சியின் போக்கு, தேசிய அரசின் கொள்கை இவ்விரண்டின் வள்ர்ச்சியினல். அரசின் இயல்புகளில் அடிப்படையான மாறுதல்கள் ஏற்பட் டிருக்கின்றன. பொருளாதார நில அபிவிருத்தி அடைய வேண்டுமென்ற விருப்பமும், சால்பு முதலியவைகளைப் பாது காத்து விருத்தி செய்யவேண்டுமென்ற ஆர்வமும் முறுக முறுகத் தேசிய உணர்ச்சி பெருகி வரும். அதனல் மக்க ரிடையே ஒன்றுபட்ட எண்ணங்களும் முயற்சிகளும் நிகழும்; யாவரும் ஒன்றுபடும் கிலேயை இவை உண்டாக்கும். . இக்கால அரசுகளிற் பெரும்பாலானவை தேசிய அரசு களே. 'ஒரு தேசிய ஜாதியார் ஒரு தனியரசாக அமைதலே _ _ _, நியாயம்' என்ற கருத்துத்தான் தேசியக் o 醫蠶 கொள்கைக்கு அடிப்படையாக .ே ': பண்டைக் காலத்தில் உலகில் இந்திக் கொள்கை தோன்றவில்லை. பத்தொன்ப தாம் நூற்ருண்டின் பிற்பகுதியிலிருந்து இத்தகைய கொள்கை தோன்றி வளரலாயிற்று. ஒரு குறிப்பிட்ட் ஜனப் பகுதியின் பொது லகதியங்களையும், விருப்பங்களையும் நிறை வேற்றிக்கொள்ள அரசியல் ஒற்றுமை இன்றியமையாத தென்று கருதினர். தம் அரசைத் தாமே வகுத்துக்கொள் ளல்' என்பதைக் குறிக்கும் சுய நிர்ணய லக்தியத்தின்படி ஒவ்வொரு தேசத்தாரும் தம் கருத்துக்கு இசைந்த அரசாங் 2s