பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுயேச்சையும் சமத்துவமும் - யில் அசுத்தம் செய்பவர்களேயும் பிடித்துக் குற்றம் சாட்டும் போது, அதல்ை பிரஜைகளுக்குச் சுயேச்சை குறைந்து விடு. வதாக நினைப்பது தவறு. ஆகையால் சமுதாய முழுவதும் நன்மை அடைவதற்காகச் சில பொதுவான கிர்ப்பந்தங்கள் இருத்தல் இன்றியமையாததே. - இத்தன்கய நிலையில் ஒரு தேசத்தில் தக்க வயது வாய்ந்த பிரஜைகள் மேற்சொல்லிய சுதந்திரீங்களைப்பெற்று நாட்டின் தேசீயசுயேச்ச்ை ஆட்சியிலும் பங்கு கொண்டிருந்தால் அத் ளென்று கூறலாம். அத்தகைய தேசத்திலுள்ள அரசாங்கம் தேச மக்களேச் சுயேச்சை யுடையவர்க அங்கிய நாட்டினரின் ஆணைக்கோ தலையீட்டிற்கோ உட்படா மல் உள்நாட்டு வெளிநாட்டு விஷயங்களில் அதிகாரம் செலுத்திவரும். ஆனால் அதன் செயல்கள் பிறதேசத்தாரின் உரிமைகளையும் நிலைமைகளையும் அவமதிக்காத முறையில் அமைந்திருக்க வேண்டும். இவ்விதமான இலக்கணத்தோடு கூடிய சுயேச்சையே அரசியல் சுய ஆட்சிக்கு அடிப்படை யாகும். தனி மனிதன் விஷயத்திலும், தேசத்தின் விஷயத்தி லும் மேலே கூறியபடி வரையறை யொன்று இருந்தால் Čis தான் சுயேச்சை யென்பது கைகூடும். இல்லாவிடின் சில ருக்குச் சுயேச்சையும் அதல்ை மற்றவருக்கு அடிமைத்தன மும் ஏற்படலாம். •. - х மனச் சாrயின்படி நடக்கும் சுதந்திரம், வாக்குச் சுதங் திரம்,சொத்துரிமை, சட்ட விஷயத்தில் சமத்துவம், போக்கு தனி மனிதனது சுயேச்சை றவர்களே தனி மனித சுயேச்சை (விவில் சுயேச்சை) கொண்டவராவர். ஜீவனே பாயம், மதம் என்னும் இரண்டு விஷயங்களில் உள்ள சுயேச்சையும் தனிமனித சுயேச்சையில் அடங்கியதே. ஒவ்வொரு பிரஜையும் யாதொரு நிர்ப்பந்தமுமின்றி அர சியல் விஷயங்களில் ஈடுபட்டு, அரசியல் நடைமுறையில் செல்வாக்குப் பூண்டிருப் T பதே அரசியல் சுயேச்சை எனப்படும். ஒரு பிரஜையின் தனிப்பட்ட அரசியலனுபவத்தின் பயனச் அரசியல் சுயேச்சை வரவுச் சுதந்திரம் ஆகிய இவைகளைப் பெற்