பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரம்ப அரசியல் நூல் உதந்த அரசியல் ஸ்தாபனங்களும் முறைத்ளேயும் ஏற் படுத்துவதோடுகூட, அவர்களின் தேசீய உண்ர்ச்சியையும் தேசாபிமானத்தையும் வளரச்செய்கின்றது. பிரஜைகளிற் பெரும்புர்லோர் அரசாங்க வேலைகளில் சேர்ந்து பொறுப் மீன் பதவிகளை வகித்து உழைத்தால், அத்தகையவர்களின் தொண்டின் மூலமாகப் பொதுநல அபிவிருத்திக்கு வேண் ஆய் வசதியும் சந்தர்ப்பமும் எளிதில் கிடைக்கும். செங் கோல் ஆட்சிகூடச் சுய ஆட்சிக்கு நேராகாது. சுய ஆட்சி யில் திறமையும் முதிர்ந்த அறிவும் அனுபவமும் வாய்ந்த தலே வர்களின் உதவியினல் பொதுஜன முன்னேற்றம் என்ற லககியம். கைகூடும். - இப்போல் தீய ஜனநாயக ஆட்சியின் அடிப்படையான கொள்கை ஒரு தேசத்தில் பொது ஜனங்கள் மாத்திரமே சர்வாதிக்ார்ம் பெற்றவர்கள் , அரசாங்க அதிகாரம் முழுதும் அவர்களிடத்திருங்தே பிறக்கின்றது” என்பதுதான். ஜன. நாயக ஆட்சியில்கூடச் சில சமயங்களில் பெரும்பாலோரின் நன்மையை உத்தேசித்துச் சிலரின் உரிமைகளைப் பறிக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்படுவதுண்டு. யதேச்சாதிகா ரமோ, சிலருடையதாலுைம் சரி, பலருடையதானுலும் சரி, அரசாங்க நோக்கங்களையே தலைகீழாக மாற்றிவிடும். இயன்ற அளவில் அதிக நன்மையைப் பெரும்பாலோர் களுக்குச் செய்து வருவதுதான் ஒர் ஆட்சியின் தன்மைக் கும் கொள்கைக்கும் உரைகல்லாகும். v - நவீன ஜனநாயக ஆட்சி இருவகைப்படும். ஒன்று நேர்முகமானது ; மற்ருென்று பிரதிநிதிகள் மூலமாக நிலவு வது நேர்முகமான ஜனநாயக ஆட்சியில், வயது வந்த - பிரஜைகள் எல்லோரும் சபை கூடிக் இருவகை ஜன கலந்து யோசித்துச் சட்ட திட்டங்களையும் ஆ 蠶 நிர்வாக முறைகளையும் நிர்ணயிப்பார்கள். துே ஏதன்ஸ் முதலிய இாக் இத்தாலியப் வம் வாய்ந்ததும் ப-ணங்களும, பூர்விக இந்தியாவில் சில - சிறிய நாடுகளும் இம்மாதிரியான ஆட்சி முறையை மேற் கொண்டிருந்தன. இன்னும் ஸ்விட்ஜர் 52