பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீதி ஸ்தாபனம் களையும் நிர்ணயித்தல், சபைக் கூட்டத்தைத் தள்ளிவைத் தல் முதலிய விஷயங்களில், ஒவ்வொரு சட்டசபையும் தனக்கு இசைந்தபடி விதிகளே ஏற்படுத்திக் கொள்ளும். பிரிட்டனில் மந்திரி சபை நெருக்கடி ஏற்படும் காலத்தில் சட்டசபையைக் கலேத்து விடும்படி அது உத்தரவு போட லாம். அமெரிக்க ஐக்கிய நாடுகளில் காங்கிரஸ் கலேய வேண் டிய தேதியைக்குறித்து இரண்டு சபைகளுக்கும் அபிப்பிராய பேதம் ஏற்பட்டால் மாத்திரமே தலைவர் அந்தத் தேதியைக் குறிப்பிடலாம். - இரண்டு சபைகளுக்கும் இடையே முட்டுக்கட்டை ஏற் படின் பல அரசுகளில் இரு சபைகளும் கூடி நெருக்கடி ... விஷயத்தைப்பற்றி ஆலோசனை செய்து ஒட்டு எடுத்துத் தீர்மானத்திற்கு வரும். சில சமயங்களில் விகிதாசாரப்படி இரு சபைகளின் பிரதிநிதிகளையும் கொண்ட ஒரு கூட்டுக் கமிட்டியின் தீர்மானத்திற்கு விவர்த விஷ யத்தை விட்டுவிடுவதும் உண்டு. அதன் முடிவு இரு சபை களிலும், சர்ச்சை செய்யப்பெறும். அப்பொழுதும் ஒற். றுமை ஏற்படாவிட்டால் சட்டசபைகளேக் கலைத்துப் புதிய தேர்தல்கள் கடத்துவார்கள். - - அத்தியாயம் 12 | அரசாங்க அமைப்பு-III நீதி ஸ்தாபனம் முட்டுக் கட்டை களே எப்படி நீக்குவது ? நல்ல அரசாட்சிக்கு மற்ற அரசியல் அங்கங்களைப்போலவே திறமை வாய்ந்த நீதி ஸ்தாபனமும் அவசியமான ஓர் அங்கமாகும். ஒர் அரசாங்கம் சிறப்புடைய தென்பதற்கு அதன் நீதி பரிபாலன முறையைவிட மேலான அடையாளம். இல்லை. அறிவுடையோர் நிரம்பிய ஒரு சட்டசபையும், பலம் பெற்ற நிர்வாக சபையுங்கூட அளிக்க முடியாத 85