பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீதி ஸ்தாபனம் கொள்வது என்பதை நிர்ணயிப்பது கஷ்டமாயிருக்கலாம். எனவே, சட்டங்களின் தெளிவான நோக்கங்களையும் பொருத்தத்தையும் தீர்மானிப்பதலுைம், சட்ட விவரங்கள் விரித்துரைப்பதலுைம் நேர்மையான நடத்தை நியாயம் இவ்விரண்டையும் அடிப்படையாகக் கொண்ட கொள்கை களின்படி தீர்ப்பு அளிக்கவேண்டி யிருப்பதலுைம், நீதி. ஸ்தாபனம் உண்மையில் ஒரு சட்ட நிரூபண ஸ்தாபனத் தைப்போலவே ஆகிவிடுகிறது. பிரிட்டனிலும், அமெரிக்க, ஐக்கிய நாடுகளிலும் முன்னுள்ள தீர்ப்புக்களே ஆதாரமாகக் கொண்டு, பின்னர் நேரும் வழக்குகளுக்குத் தீர்ப்புக் கூறு கிருர்கள்; வாதம் செய்கிருர்கள். இக்காரணத்தினல் நீதி பதிகளின் தீர்ப்புக்களே சட்ட திட்டத் தொகுதியின் ஒரு பெரும் பகுதியாக கிலேபெற்றுவிட்டன. . ; சில தேசங்களில், நீதி மன்றங்கள் தங்கள் அபிப்பிரா யத்தை முன்னதாகவே சொல்லிவிடுகின்றன. சட்டப்படி செய்யவேண்டியது என்னவென்று கட்சிக்காரர்கள் கேட் கும்பொழுது, நீதிபதிகள் அவர்களை வீணுக வழக்குச் செல வுக்கு ஆளாக்காமல் தங்கள் அபிப்பிராயத்தை வெளியிட லாம். இம்மாதிரியான தீர்ப்புக்களே அபிப்பிராயம் கூறும் தீர்ப்புக்கள்' என்று சொல்லுவதுண்டு. ஆனல், இச்செயல் நீதி ஸ்தாபனத்தின் அந்தஸ்துக்கு ஏற்றதன்று எனக் கருது கின்றனர். சமஷ்டி அரசியல் திட்டங்களில் நீதி ஸ்தாபனத்திற்குச் சிறப்பு அதிகம். அரசியல் திட்டம் சமஷ்டி அரசாங்கத்திற் கும் அதில் அடங்கியுள்ள மாகாணங்களுக் சழwடி அரசிய கும் இடையே ஏற்பட்ட ஒர் ஒப்பந்த லில் நீதி ஸ்தா ம்; அந்த அரசியல் திட்டத்தின் ஷரத் | orಿ ತೆಳ್ಲಲುಸ್ತ¬¬ಣಿ முதன் துகளைப்பற்றி திே ஸ்தாபனம் செய்யும் வியாக்கியானங்களினல், சமஷ்டி அரசிய லின் தன்மையே முக்கிய அம்சங்களில் மாறிவிடலாம். சமஷ்டி நீதிபதிகள் பொதுவாக மத்திய ஆரசாங்கத்தின் சார்பர்கவே தீர்ப்புக்கள் அளித்து வருகிருர்களென்றும், அத ல்ை சில அரசியல்களில் மத்திய அரசாங்கத்தாருக்கு மாகா .87. .