பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலாய் மொழியில் தமிழ் வழக்குச் சொற்கள் 93

வ. மலாய் பொருள் தமிழில் வழங்கும்

எண் - சொல்

318 பூஆடை அரசன் அல்லது பூவாடை

Puadai மணமக்கள் நடக்க

அல்லது உட்கார விரிக்கும் விரிப்பு

319 பூசணு ஆ:ை- பூஷணம்

Busana

320 பூட்டாக் வழுக்கை மொட்டை

Botak

321 பூடலா பூதலம் பூதலம்

Butaia .

322 பூடா பூதம் பூதம்

Bota

223 பூத்தோ ஆண்குறி புட்டா

Butoh

324 பூதா 墨玄空。T பூதம்

Butoh

325 பூபதி அரசன், உயர்நீதி பூபதி

Bupathi மன்ற அலுவலாளன்

326 பூபாலா இளவரசன் பூபாலன்

Bupała

327 பூமி பூமி பூமி

Bumi

328 பூர்பா பழமையான பூர்வ

Purba

329 பூஜா வழிபாடு కవితో

Puja