பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆய்வு மக்குத் தொழில், தொண்டு, தொழுகை

கன்றியுரை

அணிந்துரை அருளிய ஆராய்ச்சி அறிஞர், டாக்டர் கமில் சுவெலபில் அவர் க ட் கு ம், எட்டாண்டுக் காலமாய்த் தாயுள்ளத்தோடு ஆராய்ச்சிக் கட்டுரைகளைத் தமது முத்தமிழ் அச்சக மணிவயிற்றில் வைத்துக் காத்த ஆருயிர் நண்பர். திரு. சி. காளப்பர் அவர்கட்கும் எளியேன் நன்றி என்றும் உரியது.

வழக்கம் போல அச்சுத்தாள்களை வழு வின்றித் திருத்தி உதவிய பெரும்புலவர் - பேராசிரியர் - மே. வி. வேணுகோபால் பிள்ளை அவர்கள் திருவடிகளே வாழ்த்தி வணங்கு கின்றேன்.

ந. சஞ்சீவி 1 5–8–70 இந்திய விடுதலைத் திருநாள் (திருவள்ளுவர் ஆண்டு-2001)

இரண்டாம் பதிப்பு: கன்றியுரை

இந் நூலே முதுகலைத் தமிழ் வகுப்புக்குப் பாடமாக வைத்த சென்னைப் பல்கலைக்கழகப் பாடநூற் குழுவிற்கு என் உளங் கனிந்த நன்றி. ஏனைய பல்கலைக் கழகங்களின் ஆதரவையும் வேண்டுகிறேன்.

க. சஞ்சீவி f 5–9–577 (பேரறிஞர் அண்ணு 69-வது பிறந்த நாள்)