பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆராய்ச்சிக் கட்டுரைகள்

  1. 02

வ, மலாய் பொருள் தமிழில் வழங்கும் எண் சொல்

393 மீன மீன், ஒருவகை அணி மீன்

M#ịria யிலுள்ள விலங்குரு 394 முட்டு முத்து முத்து

Mutt:

395 முட்யா முத்து முத்து

Mutia

(a) முண்டம் கைப்பிடி இல் லா த முண்டம்

Mundarri மூடியிட்ட பாத்திரம்

(b) முட்டியாரா முத்து முத்து

Miutiara

(c) முருங்கா முருங்கைக்காய் முருங்கைக்காய்

Murungga

396 மூக்குத்தி முக்குத்தி மூக்குத்தி

Mukuti

(8) மூக்கா முகம்; நூலின் ஏடு முகம்

muga

397 மூர்க்கா கோபம் மூர்க்கம்

Murka

398 மூர்த்தி வடிவம், இந்து சமயத் மூர்த்தி

Murti தில் உள்ள முகம்

மூர்த்தி

{a) மூலா முதல், தொடக்கம் மூலம்

Muła

399 மெம்பெலை மாப்பிள்ளை, மணப் மாப்பிள்ளே

Mempelai

பெண்