பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 ஆராய்ச்சிக் கட்டுரைகள்

கூற்றையும் நாம் நினைவுபடுத்திக்கொள்ளுதல் பயன் தருவதாகும்.

அம் மேற்கோள்கள் வருமாறு:

థీష్తో 翠纷 ද්දා

"இந்தியாவே மலாயா மக்க ளி ன் உலகியல் வாழ்க்கையிலும் பத் தொ ன் ப த ம் நூற்ருண்டு வரை மிகுந்த செல்வாக்கைச் செலுத்தியுள்ளது. அதன் விளைவாக எழுத்து, சமயம், அரசியல் முறை, சட்டம், சோதிடம், மருத்துவம், இலக்கியம், சிற்பம், உலோக வேலே, பட்டு நெசவு ஆகிய துறைகள் அனைத்திலும் மலாயா மக்கள் இந்தியாவிற்கே பெரிதும் கடமைப்பட் டுள்ளார்கள்.”

"பாவியின் (பாலித் தீவு) நாகரிகம் இந்து நாகரிகமே ஆகும்........ஐந்தாறு நூற்றண்டுகளுக்கு முன், இந்து மதமும் நாகரிகமும் எவ்வாறு இருந்தன என்பதைப் பார்க்க வேண்டுமானல் பாலிக்குச் செல்லவேண்டும்......

வெற்றிலைப் பெட்டிகளில் எத்தனை விதம்! எத்தனை விதமான வர்ணம் இராமாயண பாரதக் கதைகள் எல்லாம் சித்திரங்களாகத் தீட்டியிருந்தார்கள் அவற்றில்.

"பாக்கு வெட்டியில் எத்தனை விதம்! பாக்குவெட்டித் தலைப்பு முனை இருக்கிறதல்லவா. அவை ஒவ்வொன்றும் ஒவ்வோர் உருவம். உருவம் என்ருல் கரடி, புலி, சிங்கத் தின் உருவம் அல்ல. அர்ச்சுனன், கிருஷ்ணன் ஆகிய அழகிய உருவங்கள்."

8. Iij Sir Richard Winstedt: Malaya and its history pp. 24.32.

(ii) மலாய் மொழியில் தமிழ் வழக்குச் சொற்கள்

Oriental Research, Vol. XVI-1959–60, Part 2. 9. மலேயா முதல் கானடா வரை-ஏ. கே. செட்டியார்

(1958). பக்கம் 62-63,