பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

స్త్రీక్ష ஆராய்ச்சிக் கட்டுரைகள்

'இன்பம் என்பது, இனிய பொருள்களுடன் உயிர் கலந்து நிற்பது. பெண். பாட்டு, கூத்து முதலிய ரஸ் வஸ்துக்களை அனுபவிப்பது, இவ்வின்பங்கள் எல்லாம், தமிழா, உனக்கு நன்முக அமையும்படி பராசக்தி அருள் புரிக. உன்னுடைய நோய்களெல்லாம் தீர்க. உனது வறுமை தொலைக. உனக்கு இனிமையும் அழகுமுடைய வஸ்துக்களெல்லாம் வசப்படுக. பஞ்ச பூதங்களும் உனக்கு வசப்படுக. நீ எப்பொழுதும் இன்பம் எய்துக"

భQ 登○ ●Q

மறைமலை அடிகளார் சில ஆங்கிலக் கட்டுரைகளைத் தமிழாக்கம் செய்தது போன்றே, தாகூரின் அழகிய வங்கக் கட்டுரைகள் சிலவற்றையும் தமிழாக்கம் செய்த பாரதியார் திறன் இங்கு நினைவு கூர்தற்குரியது.

பாரதியாரை அடுத்துக் கட்டுரைக் கலையை வளர்த் துத் தமிழ் உலகின் வாழ்த்திற்கும் வணக்கத்திற்கும் உரியவர்களாகி இன்று வானுலகு புகுந்துவிட்ட பெரு மக்கள் பலர். அவருள் சிறந்த சிலரைப் பற்றியுங்கூடத் தனித்தனியாகக் கருதற்கு ஈண்டு இடமில்லையாதலின், அவர்தம் பெயர்ப்பட்டியலே மட்டுமேனும் நன்றியுடன் நினைவு கூர்வோமாக

நாவலர் சோமசுந்தர பாரதியார் . ரா. இராகவையங்கார் . மு. இராகவையங்கார்

எல். உலகநாதப் பிள்ளே . கா. சுப்பிரமணியப் பிள்ளை

பண்டிதமணி கதிரேசச் செட்டியார் நாவலர் ந. மு. வேங்கடசாமி நாட்டார் திருமணம்-செல்வக்கேசவராய முதலியார் மணி-திருநாவுக்கரசு முதலியார்

&

o

  1. ,