பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் சேதுப்பிள்ளையவர்கள்......... 193

() வழிவழி வள்ளுவர்

(4) அலையும் கலையும்

(5) வேலின் வெற்றி 1 கட்டுரைகளின் தலைப்புகள் :

(1) நாடும் நகரமும், (2) குடியும் படையும், (3) குல மும் கோவும், (4) தேவும் தலமும்,' (5) வடதிசை வணங்கிய வீரம், (5) கடலாண்ட காவலர், (7) பெண்ணை நாட்டுப் பெருவீரர், (3) வீர விளையாட்டு, (9) வீர விருதுகள், (10) பேர் தெரியாப் பெருவீரர்', (11) அரக் கர் கோன் அருந்தவம், (12) சிறையிருந்த செல்வி', (18) நாடும் நடையும், (4) பாண்டிப் பழந்துறைகள், (15) ஏற்றமும் தோற்றமும், (:) மனையற மாண்பு, (11) பண்பும் பயனும், (18) மூப்பும் முடிவும், (18) அறத் தின் திறம், (80) இன்ப இயல்", (21) ஆடையும் அணி யும்', (22) முருகன் பெருமை, (3) கம்பரும் கச்சியப் பரும், (34) மூவர் தமிழும் முருகனும்', (25) கலையும் கற்பனையும், (28) வாழ்க்கையும் வைராக்கியமும், (27) மணிமேகலையும் மதுவிலக்கும்.” (2:) காதலனும் கற்பும், (29) மாதரும் மலர்ப்பொய்கையும், (30) முருக னும் முழுமதியும், ( ) பயிர்வண்டும் படர்கொடியும், (32) நல்ல மரமும் நச்சு மரமும், (33) காயும் கனியும், (34) சேரனும் கீரனும், (35) பாரியும் மாரியும், (36) வன்

42. வரும் பேரும் (1-4) 43. தமிழர் வீரம் (5-10) 44. வீரமாநகர் (11-12) 45. கால்டுவெல் ஐயர் சரிதம் (13-18) 46. திருவள்ளுவர் நூல் நயம் (19-20) 47. அலையும் கலையும் (21) 48. வேலும் வில்லும் (23-27) 49. தமிழ் விருந்து (25-27)

ஆ-13