பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీ ஆராய்ச்சிக் கட்டுரைகள்

யாமையாலோ ஆன வ த் த .ே லா பயன்படுத்தலை அறவே வெறுப்பவர். அவருடைய கட்டுரைகளே இது பற்றிய அவருடைய ஆழ்ந்த கோட்பாட்டை விளக்கக் காணலாம். சான் ருகப் பின்வரும் பகுதிகளைக் காட்ட லசம்:

ఖిబ్ల్లో 編。 డిది

“அருமையான தமிழ்ச்சொல் ஒன்று இருக்க, ஆங் கிலத்தை எடுத்தாளுதல் அறிவீனம் அல்லவா? கரும் பிருக்க இரும்பைக் கடிப்பார் உண்டோ?"

爱零 0亡。 භුදා

"இருபது ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழ் மக்கள் வழங்கிவருகின்ற அருமையான சொற்களில் வானெலி என்பதும் ஒன்று, அச்சொல் பல ஆண்டுகளாக நம் செவியிலே விழுந்து பழைய ஓசையாய் விட்டது. இந்த நிலையில், தமிழ்நாட்டு வானெலி நிலையங்கள், சில கால மாக ஆகாஷ் வாணி என்று சொல்வதைக் கேட்கின் ருேம், வானெலி என்ற இனிய எளிய தமிழ்ச்சொல் இருக்கவேண்டாத வடசொல்லை வழங்குதல் முறையன்று என்பது என் கருத்து."

పోడా 。● 6ళ

இத்தகைய மொழிப்பற்றுக் காரணமாகவே, பேராசிரி யர் அவர்கள் உறுப்பின் ராய் இருந்த 'கலைச் சொல்லாக்கக் குழு’க்கள் அனைத்திலும், தமிழன்னைக்குத் தம்மால் இயன்ற அரும்பணி ஆற்ற முடிந்தது.

பேராசிரியர் அவர்கள் மொழிப்பற்றுக்கு இணை அவர்தம் நாட்டுப் பற்றே. இவ்விருவகைப் பற்று

55. அலையும்-கலேயும் (1958), பக். 32. 56. அலேயும் கலேயும் (1958), பக். 197.