பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300 ஆராய்ச்சிக் கட்டுரைகள்

என்பாரும், பென்சன்" என்பாரும், சிறந்த உரை நடை முறையே எளிமையையும் இனிமையையும் பெற்றிருக்க வேண்டும் என்று தம் ஆராய்ச்சியுரைகளில் தெளிவுபடுத் தியுள்ளனர். இவ்விரு பண்புகளையுமே தன்னிரு கண்க வளாகக் கொண்டது பேராசிரியர் அவர்களின் உரை நடைத் தமிழ். மேலே குறிப்பிட்ட பென்சன் என்ற அறிஞர் கட்டுரையாளன் கலை” என்னும் தமது கட்டு ரையில் கூதுவதுபோல, பேராசிரியர் அவர்களுடைய வாழ்க்கையை எந்த எளிமைப்பண்பும் இனிமைப் பண்பும் அணிசெய்கின்றனவோ, அப்பண்புகளே அவர்களுடைய உரைநடைக்கும் ஒளியும் உரமும் தந்துள்ளன.

வாழ்க்கை வரலாறுகள்: க. ட் டு ரைக் கலையைப் போலவே வாழ்க்கை வரலாற்று நூல்கட்கும் வளரும்

67. should be giad to see you the instrument of introducing into our style that simplicity which is the best and truest ornament of most things in life, which the poiiter age always aimed at in their building and dress S! MPLEX RÄUN D ! Ti įS as we ! ; as in their productions of wit. it is manifest that al; new affected modes of speech, whether borrowed from the court, the town, of the theatre, are the first perishing parts in any language; and as I could prove by many hundred instances, have been in

●リS。

–೦೧೧ Swift, from The Bickerstaff Papers [Tatier, No.

68. An essay is a thing which some one does himself; and the point of the essay is not the subject, for any subject wiłł suffice, but the charm of personalities. it must concern itself with something ‘’Jolly" as the school boy says, something smelt, heard, seen percevied, invented, thought but the essential thing is that and writer shałł have formed his own impression, and that it shali have taken shape in his own mind; the charm of the essay depends upon tha charm of the mind that has conceived and recorded the mPe

—Arthur Christopher Benson

69. The Art of the Essayist. - р -