பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிற்றுப்பத்துள் மூன்ரும் பத்து 五盏

கடுமா மறவர் கதழ்தொடை மறப்ப இனேயினிது தந்து விளைவுமுட் டுருது புலம்பா வுறையுள் ெேதாழி லாற்றலின் விடுகிலக் கரம்பை விடரளை நிறையக் கோடை டேக் குன்றம் புல்லென அருவி யற்ற பெருவறற் காலையும் கிவந்துகரை விழிதரு நனந்தலைப் பேரியாற்றுச் சீருடை வியன்புலம் வாய்பரங்து மிகீஇயர் உவலே குடி யுருத்துவரு மலிக்கிறைச் செந்நீர்ப் பூச லல்லது வெம்மை யரிதுகின் னகன்றலே நாடே."

(பதிற்றுப்பத்து. 28)

7. போரும் புகழும்

குட்டுவன் கோவின் தன்மையை இதுகாறும் கண் டோம். இனி அவன் வேலின் வெம்மையையும் சிறிதே காண்போம்:

பல்யானைச் செல்கெழு குட்டுவன் களம்பல கண்ட வன். கனவிலும் தோல்வியைக் கண்டறியாதவன். அவன் வாழ்வு கண்ட வெற்றிகள் பலப்பல, அவற்றுள் சிறந்தன இரண்டைத் தம் பாடல்களில் குறிப்பிடுகின்ருர் பாலக் கெளதமனர். அவற்றுள்ளும் தலையாய சிறப்பு வாய்ந்த தும் அவன் உம்பற்காட்டை வென்ற வெற்றியே ஆகும். கடல் மலை நாட்டில் உம்பற்காடு ஒரு சிறு பகுதி. அதனை வேழக்காடு என்றும் வழங்குவர். அப்பகுதியில் களிறுகள் மிகுதியாகக் காணப்படும். கருக்கொண்டு உணவின்றிக் கிடந்த பெண்புலிக்கு உணவினைக்கொண்டு தருவான் விரும்பி நீண்ட பெருங்கோடுகளையுடைய யானை ஒன்றைக் கொன்று வீழ்த்தியது ஒர் ஆண் புலி. அடியுண்ட களிற்றை அதன் செங்குருதி பரந்த பாறைகளிலெல்லாம்