பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

愛ぎ要

பிற்சேர்க்கை-2

தமிழர் உலகுக்கு வழங்கிய தனிப்பெருங்கொட்ைகளே எளிதில் உணர இனிது பயன்படும் நூல், இருபதாம் நூற்ருண் டுத் தமிழின் இமய வெற்றியாய் விளங்கும் கலக் களஞ்சியம். அதில் கண்டெடுத்த சில நன்மணிகள் வருமாறு:

அகத்தியர்*

மேலும் இவர் கடல் கடந்து, கடாரம் அடைந்து, இந்தோனிசியா சென்று, போர்னியோ, குசத்திவீபா முதலிய தீவுகளில் தங்கி, இறுதியாக சயாம் அடைந்து, அங்கிருந்து கம்போடியா சென்று, யசோமதியாரை மணந்து வாழ்ந்திருந்ததாகவும் ஒரு செய்தி சொல்லப் படுகிறது.

(*கலைக்களஞ்சியம்-தொகுதி 1, பக். 8)

இந்தோ-சீன*

கோயில்களில் வணங்கப்பட்ட தெய்வங்களுள் நடராஜரும் ஒருவர்.

தெற்கு அளும் பிரதேசத்தில் கி. பி. 2ஆம் நூற்ருண் டில் சம்பா என்னும் இந்து இராச்சியம் நிறுவப்பட்டது. இதை நிறுவியவர்கள் தென்னிந்தியாவிலிருந்து வந்த வர்கள் என்று கருதப்படுகின்றனர்.

  • கலைக்களஞ்சியம்-தொகுதி , பக். 35-5

இந்தோனீசியா

போர்னியோவில் கி.பி. முதல் நூற்ருண்டிலேயே இந் துக்கள் குடியேறினர். நாலாம் நூற்ருண்டிலாண்ட