பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிற்றுப்பத்துள் மூன்ரும் பத்து 3?

மைந்துமலி பெரும்புக ழறியார் மலைந்த போரெதிர் வேந்தர் தாரழிந் தொராலின்.”

(பதிற்றுப்பத்து, 23:11-17)

墨 参 妾

ட்டுவ, இடி என ஒலிக்கும் முரசுடன் குதிரைகள் வேகமாகப் பறந்தோடும்படி நீ தேரோட்டிய பகைவரது அகன்ற நாடுகள் பெரிதும் பாழாயின. அந்நாட்டில் உன் குதிரைகள் வழங்கிய வயல்களிலே பின்பு கலப்பைகள் உழா ஆயின, உன் மதயானைக் கூட்டம் மிதித்த வயல்கள் பின்பு வளங்காணலை அறிய ஆயின, உன் வீர மறவர்கள் சேர்ந்த மன்றங்கள் கழுதைகளால் உழப்பட்டன; நீ சினந்த அரசனது அரனுள்ள நகரங்கள் பின்பு தமக்குக் காவலர் வைக்கப்படா ஆயின; தீப்பட்டு எரிந்த காட்டுப் பக்கங்கள் ஆண்டலைப் புட்கள் வழங்கும் கடுநெறி உடை யனவாகவும், ஆறலை கள்வர் பொருகின்ற போரிடங்க ளாகவும் மாறின."

' மாவா டியபுலம் காஞ்சி லாடா

கடாஅஞ் சென்னிய கடுங்கண் யானை இனம்பரத் தபுலம் வளம்பரப் பறியா கின்படைஞர், சேர்ந்த மன்றங் கழுதை போகி நீ, உடன்ருேள் நன்னெயில் தோட்டி வையா கடுங்கா லொற்றலிற் சுடர்சிறங் துருத்துப் பசும்பிசி ரொள்ளழ லாடிய இருங்கின் ஆண்டலை வழங்குங் கானுணங்கு கடுநெறி முனையகன் பெரும்பா ழாக மன்னிய உருமுறழ் பிரங்கு முரசிற் பெருமலை வரையிழி யருவியி னுெளிறுகொடி நுடங்கக் கடும்பரிக் கதழ்கிற இகைப்புநீ நெடுந்தே ரோட்டியபிற ரகன்றலை நாடே."

(பதிற்றுப்பத்து-52)