பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

荡4 ஆராய்ச்சிக் கட்டுரைகள்

விழுமிய தொண்டாற்றியுள்ள திரு. ஒளவை. சு. து. அவர்கட்கும், அறிஞர்கள் ஏட்டளவில் செய்த முயற் சியை எல்லாம் நாட்டு மக்களின் இயக்கமாக மாற்றி வருபவரும்,இப்பதிற்றுப்பத்து மாநாட்டைக் கூட்டுவித்த தற்றமிழ்த் தொண்டருமாகிய திரு. வ. சுப்பையா பிள்ளை அவர்கட்கும், தமிழகம் என்றும் நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளது.

வாழ்க சங்கத் தமிழ்: