பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

艺

மலாய் மொழியில் தமிழ் வழக்குச் சொற்கள் .

1

மலாய் மொழியில் தமிழ்ச் சொற்கள் மலிந்துள்ளன. இதற்குக் காரணம், அந்த மொழி வழங்கும் நாட்டிற்கும் நமது தாயகத்திற்கும் பல்லாயிரம் ஆண்டுகளாய் நிலவி வந்துள்ள மிக நெருங்கிய அரசியல், பொருளாதார , கலைத் தொடர்புகளே ஆகும். ஆராய்ச்சி அறிஞர்களின் நூல்கள் வாயிலாகத் தெளிவு பெறும் இவ்வுண்மையை நேரில் கண்டு களிக்கும் நற்பேறு யான் மலாய் நாட்டில் இருபத்தொரு நாட்களுக்குமேல் சுற்றுப் பயணம் செய்த போது எனக்குக் கிடைத்தது.

JĘ,

சென்னைப் பல்கலைக் கழக வெளியீடாகிய கிழக்கு நாட்டுக்கலே, ஆராய்ச்சி இதழ் -தொகுதி xwi-Part II இல் வெளியிடப்பெற்றது.

1. (அ) டாக்டர் சுவாமி சத்தியானந்தா-மலாயாச் சரித்திரம் (1958)

(ஆ) ೦೦h986-A History of Malaya and her neighbours

(@) Dr. Swami Satyananda-influence of Indianculture in

Malaya & Malaysia (1955)

(f) R. V Winstedt-Malaya and its history Gp3586lular,