பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலாய் மொழியில் தமிழ் வழக்குச் சொற்கள் 6:

նչ1- மலாய் பொருள் தமிழில் வழங் எண் கும் சொல்

25 (அ) திராஜா அரசகுடி, பெரிய அதிராசன்

Diraja பட்டம்

26 அந்டாரா இடையிடம் : அந்தரம்

Antara இடைவேளை 27 அநியாய அநியாயம்: கொடுமை; அநியாயம்

Aniaya அடக்கி ஒடுக்கு (a) அனுக்கிரகா அனுக்கிரகம் அனுக்

Anugerah (a) கிரகம்

28 (அ) நேகா ©Jöü&; அநேகம்

Aneka

29 அபம் அப்பம் அப்பா

Apam

30 (அ) பா அப்பா அப்பா

Abah (பாபா)

3.1 (அ) மா அம்மா அம்மா

Amah

32 அய்யோ கருத்தை ஈர்க்க ஐயோ

Ayohai அழைக்கும் ஒலி:

துன்பத்தைப் புலப் படுத்தும் ஒலி

33 ஆரம் நெஞ்சில் கரவு கரம்

Arafn கொள்ளல்

34 அல்பா அல்பம்; அற்பம். அல்பம்;

Alpa அற்பம்,