பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蔷岱

ఖి . 5:ன்

57

58

60

6 :

63

§§

6闵

ஆராய்ச்சிக் கட்டுரைகள்

மலாய்

Etai

உச்சாப் Uchap

உட்டமா Utama

உட்டரா Utara

உண்டில் t_jndı!

உபசாரா {}pachara

உம்பாமா Umpama

உவாய் Uai

ஐயா Ayah

ஒண்டெ Onde(h)

க்ரஞ. Kirana

பொருள் தமிழில் வழங்

கும் சொல்

ஏடு, தாள், இலை இலை

சொல், பேசு, சொற் உச்சரி

பொழிவாற்று, உபதேசம் செய், கடவுட்கு நன்றி பாராட்டிப் பிரார்த்தனை

செய்.

உயர்ந்தி உத்தமம்

விண் உத்தரம்

உண்டியல் உண்டியல்

சடங்கு, மணமகனுக்குத் உபசாரம்

தலையில் தொங்க விடும் பொற் பூ.

Զ-6ն}65)t Ը 塑。5U岛}ü

அம்மா ஆய்

தந்தை ஐயா

தேங்காய், மாவு இவற் உருண்டை முல் ஆகிய தித்திப்பு

உருண்டை

கதிர் கிரணம்