பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரிபுநாயக வ்சனம். அறபா என்னும் மலைமேல் ஏறி அதன் சிகரத்திற்போய், வ துபாதத்தைத் தூக்கி மடக்கிவைத்து இடது எதத் தைத்தரையில் ஊன்றிக்கொண்டு, தேௗஹீது டைய நிலை பில் ஒரேபடியாய் நின்றுவிட்டார்கள். அவர்கள் காண்ட தௌஹீது நிலை, வெண்ணிறம் உள்ள பளிக் க்குட். கோத்த செந்நிறநூல் வெளியே தெரிவது பால தெளிவா ன இருதயத்தில் உண்டான தஜல்லி வெளியிகோணும்ப டியானதாய், அவர்களுடைய ஸிபத்து கள் ஹூக்குடைய ஸிபத்து களாய் இருந்தன. ஆதியிலே உள்ளத்தில் மூட் டியிட்ட இஷ்கு என்னும் அக்கினியை அவிய வண்ணம் மேலும் மேலும் மூளும்படிச்செய்துகொண்டு அந்த நிலை யிலேயே அநேகநாள்வரையும் நின்றார்கள். வயிறாக நாயகமவர்கள் ஆசைக்கடலில் முழுகிக் கிடக்கும், நிலையில் நிற்குங்காலத்து ஒருநாள் மகத்துவமுள் ள அல்லாகுத் தஆலா சிரித்தவனாக அவர்களுக்கு வெளியா ன்னுடைய ஜலால் ஜமால் என்னும் ஒளியைக் கொண்டு கமவர்களின் அகக்கண்ணுக்கு வெளியான அல்லாகுத் தஆலா சேரில் “ யா சுல்தானுல் ஆரிபீன் சையி து அகுமதுல் கபீறு ” என்று இயற்பெயரோடு ஒரு சிறப்புப் பெயரையுஞ் சேர்த்து விளித்தான். இவ்வாறு விளித்த வன் மறுபடியும் யா கௌதுல் அகுலம், நீர் என்னுடை ய ஹபீபு; நான் உம்முடைய ஹட்பு. நீர் என்னுடைய ஷக்கு; நான் உம்முடைய மஉஷ ழிக்கு. நீர் என்னை நாடு கிறவர், நான் உம்மை நாடுகிறவன். ) நீர் என்மீது பற்றுத அள்ளவர்; நான் உம்மீது பற் கலுள்ளவன், என்மீது வைத்த இஷ்கி லும், முஹப்பத் திலும் மிசை அறிந்தவர்களுள் நீரே சிறந்தவர் ஆனீர். ஆதலால நீர் "சுல் தானுல் ஆரிபீன்' ஆய்விட்டீர்" என்று கூறினான். அகநே ரத்தில் நாயகமவர்கள் அல்லாகுத் தலா வைக்கண்ட கள். ஔலியா க்கள் விஷயத்தில் "என் ஔலியா க்கவி து, என்னை