11 -ம் அத்தியாயம். மி அற ஜு 6 [இது, சுல்தானுல் ஆரிபின் சையிது அகுமதுல் கபீறு ரவி பல்து அங்கு அவர்களுக்கு உண்டான பின்றஜின் வாலாற்றைச் சொல்கின்றது. இதற்கு றவி:- சை ந அலியிபுனு உதுமான்.] தாயூம் சையிது அகுமதுல் கப்பற் றபாஇ றலியல்லாகு அன்கு அவர்களுக்கு அல்லாகுத் தஆலா வினாற் கொடுக்கப் பட்ட சுல்தானுல் ஆரிபீன் என்னும் காரணளமம் அன்று முதல் உலகம் எங்கும் பிரபமைாயிற்று; இத்திருநாயத் மகிமையை உணர்ந்த ஒளலியா க-ளெல்லாம் 万千山$ மவர்களுக்கு அஞ்சி வழிபட்டார்க்ள். பல சோங்களி லும் உள்ள ஒலிமார் பலர் திரள் திரளாய் பதாயிகு ரூ சத்திற்கு வந்து நாயகமவர்களைத் தரிசித்து, அகர்களிடம் இறுஷாது பெற்றுக்கொண்டார்கள். தித்திப்பான தேன் கித்தும் நறுமலர்செறிந்த விருக்ஷத்தைப்பல டங்களி லும் உள்ள வண்டுகள் தேடிவருதல்போல! பலபாகங்க ளில் வசிக்கும் மனிதர் பலர் நாயகமவர்களைத்தேடி வந்து கொண்டிருந்தார்கள். அவ்வாறு வருபவர்களையெல்லாம் நாயகமவர்கள் உபதேசஞ்செய்து முரதா க்கி, நேர்வழி காட்டாநின்றார்கள். இச்கருமம் நாட்கு நாள் அதிகப்பட் டே வந்தது. நாயகமவர்களின் “ அகுமதுல் கபீறு லும் மந்திரம்போன்ற திருகாமத்தை வாயினாற் சொல்லு தற்கு மனிதர்கள் அஞ்சியிருந்ததும் அன்றி, சல்தானுல் ஆரிபீன் என்னும் சாரணநாமத்தைச் சொல்லவும் வாய்கூ சினார்கள். அதனால், சனங்கள் எல்லாரும் நாயகமவர் க ளை "சைகு றலியல்லாகு அன்கு " என்று வழங்கத்டுதா G2. 29
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/108
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை