பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரிபுநாயக வசனம். முதலான பலவகைச் சாமான்களோடு நெருங்கி யிருப்ப தும் அன்றி, அவ்வித மாளிகைகள் அநேகம் தரையிற்ப டாமல் ஆகாயத்தே கட்டப்பட்டுத் தொங்கிக்கொண்டு கிற் கின்றன. ஒவ்வொருமாளிகைப் பக்கத்தும் அடர்ந்த சோ லைகள் உண்டாயிருக்கின்றன. அவற்றுள்ள விருக்ஷங்க ஸெல்லாம் ரத்தினவருக்கத்தால் ஆனவை. தளிர், இலை, அரும்பு, மலர், காய், கணி அனைத்தும் பல வேறு நிற மான ரத்தினங்களால் உண்டாய், மதுரமான தேன்க னிந்து ஒழுகி நறுமணம் கமழ்ந்துகொண்டிருக்கும். மரக்கிளைகளில் பல இனமான பக்ஷிகள் இருந்து ராகம் பாடாசிற்கும். அப்பசுக்ஷிகளும் இனத்திற்கு ஏற்க அவ் லவ்விரத்தினத்தாற் படைக்கப்பட்டவைகளே. அச்சோ, லைகளில் காபூர், றஹ்மத்து, தஸ்னீம், றையான் என நான்கு ஈதிகள் பெருக்கெடுத்து ஓடிச்செல்கின்றன. அந் நதிக. அந்நதிக. ளின் மணல் முழுதும் கஸ்தூரி; அங்கே கிடக்கும் பருக் கைக்கற்கள் முத்து; அவற்று நீரின் இனிமை தேனில் கின் றும் அதிகமானது; நிறம் பாவில் நின்றும் வெண்மையா னது; நறிய வாசனைமிக்கது. இந்நதிகள் அன்றி அங்குள் ள மாளிகைகளில் மேன்மாடிதோறும் ஏறி வளைந்து நெ ளிந்து செல்கின்ற ஸல்ஸபீல் என்று வேறொரு நதியும் ஓ டுகின்றது. அதன் மதுரம்முதலான தன்மைகள் மெற்ற திகளுக்கு உள்ளவைகளிலும் அதிகமானவை. இவையெல் லாம் அன்றி மெளலுல் கௌதர் என்று ஒரு நன்ற த டாகம் இரு கின்றது. அதுதான் சுவர்க்கலோகத்திற்கு முன்புறம் உள்ளது. அந் நதிக்கரைகளிலும், கக்க ரையிலும் எண்ணிறந்த விருக்ஷங்களும், குற்றுச்சிெக ளும் அடர்ந்து, காய் கனிகளையும் நறுமலர்களையும் சொ ரிந்துகிற்கும் குளிர்ந்த சோலைகள் அநேகம் இருக்கின்றன. அங்கே அழகியபெண்கள் இருக்கின்றார்கள். அவர்கள் தாம் ஹறுலீன் என்பவர்கள். அவர்களின் அவர்களின் ரூபலா