10 முகவுாை. ருஞ் சவையிற் பலாாள் அரங்கேற்றி வந்து, பின்னர் அச்சிட்டேன். அதுலே 3 - படலங்களையும், 2373 - செய்யுட்களையு முடைய ஆரிபுராயகம்' என்னும் புமாணம், ஆரிபுநாயகர் தாவியமென்னும் பொருட்டொடர்நிலைச் செய் யுளாதவின், அதனுட் பொதிந்த சரிதமான்மியங்களை உணர்ந்தறி தல் சிறந்த கல்வியானகட்கன்றி, ஏனையர்க் கரிதேயாம். நம்மவு ருள் அங்கனஞ் சிறந்த கல்விமான்கள் பலர் ஆங்காங்கிருப்பினன றே அது வியாக்கியானஞ் செய்யப்பெற்று, நாய்சயவர்களின் சரி தமான்மியம் வெளியுறும்! அத்திறக் கல்விமான்களை இங்கு எந்தங் காண்பதரிதே இதற்கு உரைகறும் ஆற்றலுடையார் மாழ்ப்பா ணத்துச் சிலரும், இங்கு ஒருசிலருமேயுள்ளார். ஆதவின், நாயநம வர்களின் சிறந்த மான்மியங்கள் தமிழ்ப்பாஷையிற் திரும்பியும், சிப்பிக்குட் பொதிந்த முத்துப்போல் அரிபுநாயகத் துட் பொதிக் தன்றே கிடப்பலாயின! அதனால, அஃதும் பலர்க்கும் பலன் பய வாததாயே முடியதது. ஆரிபுராயகம் அச்சிட்ட" காலந்தொட்டு அது சாமானியாக் குப் பலன்றகாதிருப்பகை முஸ்லிம் சகோதார்பலர் கருதி, அதனை வசனமாக்குதல் வேண்டுமெனப் பலதடவைகளில் என்பாற்சொல் வாராயினர். ஒரு சரிதத்தைக் காவியமாக்குதலும், ஒரு சாவியத் தை வசனமாக்குாலும், இலகுமான கருமமா! அவ்வகைக் கிருமத் நிற் பழதினாரக்கன்றிப் பிறர்க்கும் சிரமந் தெரியாது எவ்வகைச் சிரமமாயினும் பொறுத்திருந்து செய்துமுடித்தற்குத் துணியினும் அதற்கு சேரும்பொருட்செலவுமன்றோ கவனித்தற்பாலது. பலர்க கும் பலன்றரும் நல்லறவழியிற் பொருளைச் செலவிட்டுப் புகழ் பெறும் அருட்செல்வமுடையா ரின்றியமையாத இச்கருமம்,வாளா முடிபுறமா? இச்சருத்துக்கொண்டே அதகைர் வசனமாக்குங்கரு மத்தில் குவாது பலாாள் கழிந்தன. ஆயினும், இக்கருமக் நாயக மகர்சட்கு உடம்பாடாயின், எவ்வாற்றலும் நிறைவேதப் பெறு மென்னும் என்மொன்று என் உள்ளத்திற் கியந்தது. சென்ற சிலமதங்கட்கு முன்னர்த் திட்டச்சேரியென்னு மூரிலுள்ள முஹப்பத்துல் இவ்வான் என்னும் தருமசபைக் காரிய தரிசியும் என் நணபருளொருலகுகியமளஸ். அழ. ஏயினு முகம்மது சாகிபு அவர்களும், கண்பர் ம-ாள·ஸ்ரீ, P..குலாம்சாகிபு!
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/12
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை