மிஅறாஜா. வண்யத்தை வருணிக்க யாராலும் இயலாது. அவர்களெல் லாம் அடிமுதல் முழந்தாள் வரையும் குக்குமத்தாலும், அதுமுதல் மார்புவரையும் சுஸ்தூரியாலும், அது முதல் கழுத்துவரையும் அம்பராலும், அதுழுதல் சீரம்முழுதும் கருப்பூரத்தா லும் படைக்கப்பட்டிருகிகின்றார்கள். அவர் களின் மேனிநிறம் ஆணிமுத்துடைய வெண்ணிறத்தை யும், மரகதத்துடைய பசுமை நிறத்தையும், மாணிக்கத்து டைய செந்நிறத்தையும், கோமேதகத்துடைய மஞ்சணி தந்தையும் ஒன்றாகக்கலந்தால் எந்த்நிறமேர் அந்த நிறமா யிருக்கும். அவர்களின் கை கால்களில் உள்ள எஅம்புக் ளுக்கு உள்ளேயிருக்கும் மூளை, பளிங்கிற்குமேல் உள்ளு றை பொருள் தெரிவதுபோல் தெரியும். அவர்களுடைய கூந்தலும் கண்ணிற்கருவிழியும் எங்கும் இல்லாது இ னையற்ற கருப்பு எண்ணின் வெண்மையும் அவ்வாறே இ ணையற்றது. அவர்கள் வாயின் உமிழ்நீர் ஒரு துளி உவர்க் கடலில் எளிக்குமாயின், கடல்முழுமையும் தேவாமிர் தாய் விடும். அத்தனை இனிமையானது. அவர்கள்கேசாதிபாத மளவும் முத்துமாலையாதிப் பலவகை ரத்தினாபரணங்கள் பூண்டிருப்பார்கள். எழுபதுவசை நிறவேறுபாடுள்ள பட் டாடைகள் உடுத் திருப்பார்கள், அறுகிய அப்பெண்களெல் லாம் - முன்சொன்ன மாளிகைகளிலும், மேன்மாடிகளி லும், பூஞ்சோகளிலும், உல்லாசமாய் ஆடிப்பாடிக் கொன் டிருப்பார்கள். இன்னும் அச்சுவர்க்கலோகத்து உள்ள பொருள் வகைகளையும், வளப்பங்களையும் விவரிச் துச் சொல்வதாயின், எத்தனைப் புத்தலங்களாக எழுதி எழுதணம். அவ்வாறு எழுதினும், அதன் வருணனை களில் சிறிறும் முற்றுப்பெறாது. அவ்வகையான சுவர்க்கத் அலங்காரங்களையும், அங்குள்ள இணையில்லாப் பண் டங்களையும், ஊண் தீன் குடிப்பு உடை முதலியவற்றின் மேம்பாடுகளையும், மற்றவைகளையும் நாயகமவர்கள் சுண்டு,
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/120
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை