பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 ஆரிபுநாயக வசனம். கபீறு, இவருக்கு நீவிரும் கிற்கா க்கள்போர்த்துவீர்களா என்று அவர்களை ஏவினார்கள். அவ்வேவற் பிரகாரம் அங்கிருந்த எல்லா நபி மார்களும், றசூல் மார்களும் நாய சமவர்களுக்கு அமூவகை கிற்கா க்களையும் போர்த்தி, து ஆ வும் செய்தார்கள். மறுபடியும் நபி முகம்மது ஸல்லல்லா கு அலைகிவஸல்ல மவர்கள் தங்கள் சிறப்பான இருகரங்க ளையும் ஏந்திநின்று இவ்வாறு துஆ செய்தார்கள். அந்த தஆ இது:--- اللهم زد محبت و معرفتك لهذا ولدي سيد احمد الكبير ابن علي* "அல்லாஹு பம்மஜித் முஹப்பதிக வ மஅரிபதிக ஹாதா வலதி சையிது அகுமதுல் கபீறிபனு அலி ” இதன் பொருள்!- [ஆண்டவனே, அலி யுடைய மகனாகிய சையிது அகுமதுல் கி பீறி என்னும் இந்த என்னுடைய பிள்ளைக்கு, உன்னுடைய உவப் பையும், ஞானத்தையும், அதிசி மாக்குவாயா 5] என்பதாம். இது நிகழ்ந்தபின் நாயகமவர்கள் அங்கே கூடியிருப் பவர்களுள் அமீறுல் முமினீன் சையிதினா அபூபக்கர் ஸித்

  • தீக்கு, அமீறல் முலினல் சையிதினா உமறிபுனு கத்தாபு, அமீ

அல் முமினின் சையிதினா உதுமா னியுனு அப்பான், அமிறல் முமினீன் சையிதினா அலி யிபுனு அபீத்தாலிபு றலியல்லாகு அன்கும் ஆகிய இந்நான்கு குலபாவுற் றாஷிதீன் களையும் கண்டு, அவர்களுக்கு வலாம் சொன்னார்கள். அதற்கு அங் நால்வரும் பிரதிகூறி " ஸாலிஹான சசோதரரே, ஆரிபா ன ஒலி யே, உமக்குச் சோபனம் உண்டானதாக வாழ்த்தினார்கள். 25 எனறு அதன்பின்னர் நாயகமவர்கள் அங்கிருந்து கொஞ்சத் தூரம் சென்றார்கள். அங்கே " ஹிதுறத்துல் முந்தஹா 18